Install App Install App

புதிய Infinix Smart 5 மாடல் இந்தியாவில் அறிமுகம்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 12 Feb 2021
HIGHLIGHTS
  • இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய ஸ்மார்ட் 5 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது

  • Infinix இந்தியாவில் இதன் விலை ரூ. 7,199 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது

  • Infinix ப்ளிப்கார்ட் தளத்தில் பிப்ரவரி 18 ஆம் தேதி துவங்குகிறது.

புதிய Infinix Smart 5  மாடல் இந்தியாவில் அறிமுகம்.
புதிய Infinix Smart 5 மாடல் இந்தியாவில் அறிமுகம்.

இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய ஸ்மார்ட் 5 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஸ்மார்ட் 4 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். 

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 சிறப்பம்சங்கள்

- 6.82 இன்ச் 1640x720 பிக்சல் HD+ 20.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர்
- IMG PowerVR GE8320 GPU
- 2 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் மற்றும் எக்ஸ்ஒஎஸ் 7
- டூயல் சிம் 
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, குவாட் LED பிளாஷ்
- லோ-லைட் சென்சார், ஸ்லோ-மோ வீடியோ
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.0, LED பிளாஷ்
- பின்புறம் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், DTS-HD சரவுண்ட் சவுண்ட்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யுஎஸ்பி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங் 

புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 மாடலில் 6.82 இன்ச் HD பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர், 2 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் சார்ந்த எக்ஸ்ஒஎஸ் 7 வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, லோ-லைட் சென்சார், ஸ்லோ-மோ வீடியோ, 8 எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டு உள்ளது.

விலை தகவல்  

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் ஏஜியன் புளூ, மொராண்டி கிரீன், அப்சிடியன் பிளாக் மற்றும் 7 டிகிரி பர்பிள் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 7,199 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் பிப்ரவரி 18 ஆம் தேதி துவங்குகிறது.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Infinix Smart 5 model launched with 6000mah battery
Tags:
Infinix Infinix smart 5 Infinix smartphone இன்பினிக்ஸ்
Install App Install App
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Samsung Galaxy M21 2021 Edition (Arctic Blue, 4GB RAM, 64GB Storage) | FHD+ sAMOLED | 6 Months Free Screen Replacement for Prime (SM-M215GLBDINS)
Samsung Galaxy M21 2021 Edition (Arctic Blue, 4GB RAM, 64GB Storage) | FHD+ sAMOLED | 6 Months Free Screen Replacement for Prime (SM-M215GLBDINS)
₹ 12999 | $hotDeals->merchant_name
OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)
OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)
₹ 29999 | $hotDeals->merchant_name
Samsung Galaxy M31 (Ocean Blue, 6GB RAM, 128GB Storage)
Samsung Galaxy M31 (Ocean Blue, 6GB RAM, 128GB Storage)
₹ 19999 | $hotDeals->merchant_name
Redmi 9A (Nature Green, 2GB RAM, 32GB Storage) | 2GHz Octa-core Helio G25 Processor | 5000 mAh Battery
Redmi 9A (Nature Green, 2GB RAM, 32GB Storage) | 2GHz Octa-core Helio G25 Processor | 5000 mAh Battery
₹ 7299 | $hotDeals->merchant_name
OnePlus Nord CE 5G (Charcoal Ink, 6GB RAM, 128GB Storage)
OnePlus Nord CE 5G (Charcoal Ink, 6GB RAM, 128GB Storage)
₹ 22999 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status