அசத்தும் AIrtel எக்ஸ்ட்ரா 150GB டேட்டா நன்மையுடன் ஒரு வருஷம் செம்ம ஜாலி தான்

HIGHLIGHTS

Airtel அதன் கஸ்டமர்களுக்கு ரூ,3999 ப்ரீபெய்ட் திட்டத்துடன் 150GB இலவச டேட்டா வழங்குகிறது

இந்த திட்டத்துடன் 150GB இலவச டேட்டா வழங்கப்படுகிறது

இந்த ரூ,3999 யில் வரும் திட்டத்தின் நன்மை

அசத்தும் AIrtel எக்ஸ்ட்ரா 150GB டேட்டா நன்மையுடன் ஒரு வருஷம் செம்ம ஜாலி தான்

இந்தியாவில் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு ரூ,3999 ப்ரீபெய்ட் திட்டத்துடன் 150GB இலவச டேட்டா வழங்கப்படுகிறது, அதாவது இந்த டேட்டாவானது போனஸ் டேட்டா ஆகும் ஏன் என்றால், ஏற்கனவே நிறுவனம் இந்த திட்டத்தில் டேட்டா நன்மை வழங்குகிறது. மேலும் இந்த ரூ,3999 யில் வரும் திட்டத்தின் நன்மை என்ன என்ற முழு விவரம் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Airtel ரூ,3999 ப்ரீபெய்ட் திட்டம்.

பாரதி ஏர்டெல் ரூ,3999 இல் வருகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் என பார்த்தால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2.5GB டேட்டா உடன் அன்லிமிடெட் 5G நன்மை மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் கூடுதலாக 150GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி முழுசா ஒரு வருடம் அதாவது 365 நாட்களுக்கு வழங்குகிறது.

மற்ற நன்மைகள்

இதை தவிர இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் என பார்க்கும்போது Airtel safe நன்மை மூலம் Spam Call நன்மை மற்றும் போலி OTP மோசடியை தடுக்க உதவும். இதுனுடன் கூடவே இந்தத் திட்டத்துடன் கூடுதல் பலன்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதில் 12 மாதங்களுக்கான அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் அடங்கும். ஏர்டெல் இந்தத் திட்டத்தை ஓராண்டு வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இந்தத் திட்டம் நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் கிடைக்கிறது. நீங்கள் இதன் மூலம் ரீசார்ஜ் செய்ய விரும்பினால், அதை ஏர்டெல் தேங்க்ஸ்-இன் அதிகாரப்பூர்வ ஆப் அல்லது வெப்சைட் மூலம் செய்யலாம்.

Airtel ரூ,3599 திட்டம்.

ஏர்டெலின் ரூ,3999 திட்டத்திற்கு அடுத்த படியாக வருவது ரூ,3599 திட்டம் ஆகும் இந்த திட்டத்தில் ரூ,400 வித்தியாசமாக இருந்தாலும் இதன் நன்மைகள் என என பார்க்கையில் அன்லிமிடெட் வொயிஸ், காலிங் தினமும் 2GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS உடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் எந்த வித போனஸ் டேட்டா நன்மையும் கிடையாது.

இதையும் படிங்க Airtel யின் பக்கவான பிளான் ரூ,220க்கும் கம்மி விலையில் அன்லிமிடெட் காலிங், டேட்டா 28 நாள் வேலிடிட்டி

இதை தவிர இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் என பார்க்கும்போது Airtel safe நன்மை மூலம் Spam Call நன்மை மற்றும் போலி OTP மோசடியை தடுக்க உதவும். இதுனுடன் கூடவே இந்தத் திட்டத்துடன் கூடுதல் பலன்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதில் 12 மாதங்களுக்கான அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் அடங்கும். ஏர்டெல் இந்தத் திட்டத்தை ஓராண்டு வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile