அக்டோபர் 1 முதல் WhatsApp Business யில் மாறியது புதிய ரூல் இனி இலவசம் கிடையாது
ஆன்லைன் ஸ்டோர், சேவை வழங்குனர்கள் WhatsApp Buisness பயன்படுத்துகிறார்கள்
அக்டோபர் 1 முதல், வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை அனுப்புவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும்
இந்தக் கட்டணம் வாட்ஸ்அப் பிசினஸ் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்தியாவில் சிறிய-பெரிய வியாபாரிகள் ஆன்லைன் ஸ்டோர், சேவை வழங்குனர்கள் WhatsApp Buisness பயன்படுத்துகிறார்கள். அக்டோபர் 1 முதல், வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை அனுப்புவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். வணிகப் பயனர்களுக்கான வாட்ஸ்அப்பின் இலவச செய்திச் சேவையை நிறுத்தப்போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் பிசினஸ் மூலம் அனுப்பப்படும் ஒவ்வொரு செய்திக்கும் கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை அந்நிறுவனம் செய்துள்ளது. இருப்பினும், இந்தக் கட்டணம் வாட்ஸ்அப் பிசினஸ் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும். சாதாரண வாட்ஸ்அப் பயனர்கள் மெசேஜ்களை அனுப்புவதற்கு எந்தக் கட்டணமும் இல்லை.
SurveyWhatsApp பணம் அனுப்பும் முறையை சேர்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மெட்டவின் உரிமையார் மார்க் ஜுக்கர்பெர்க்கின் நிறுவனம், WhatsApp Business பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, அவர்கள் தங்கள் கணக்கில் ஏற்கனவே பணம் செலுத்தும் முறையைச் சேர்க்கவில்லை என்றால், செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அதைச் சேர்க்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அவர்களால் அனுப்பப்படும் வாட்ஸ்அப் மெசேஜ்கள் மற்ற பயனர்களுக்குச் சென்றடையாது. இவர்கள், வாட்ஸ்அப் பிசினஸில் தங்கள் பிஸ்னஸ்களைப் பதிவு செய்த பயனர்கள் ஆவர். இந்தப் பயனர்களிடமிருந்து அனுப்பப்படும் மெசேஜ்களுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும், மேலும் இதற்கான கஸ்டமர்கள் சேவைக்கான 24 மணி நேரமும் வழங்கப்படும்.
மெட்டா தற்போது பிஸ்னஸ் பயனர்களிடம் மார்கெட்டிங் செய்தல் , பயன்பாடு மற்றும் அங்கீகார டெம்ப்ளேட் மெசேஜ்களுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கிறது. டெம்ப்ளேட் அல்லாத சேவைகள் நவம்பர் 1, முதல் முற்றிலும் இலவசம். 24 மணி நேர கஸ்டமர் சேவையுடன் கூடிய மெசேஜ்களும் ஜூலை 1, 2025 முதல் இலவசமாக வழங்கியது. இருப்பினும், பிஸ்னஸ் பயனர்கள் இனி இந்தச் சேவைகளுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். அக்டோபர் 1, 2026 முதல், வாட்ஸ்அப் டெம்ப்ளேட்கள் மற்றும் 24 மணி நேர கஸ்டமர் சேவை மெசேஜ்கள் ஆகிய இரண்டிற்கும் கட்டணம் வசூலிக்கும்.
எவ்வளவு பணம் வசூலிக்கப்படும்?
மெட்டா செப்டம்பர் 1 யில் WhatsApp பிஸ்னஸ் பணம் வசூலிக்கப்படும் என மெசேஜ் அனுப்ப பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதாவது பயனர்களிடமிருந்து டோககன் அடிபடையில் பணம் வசூலிக்கப்படும், அதில் எத்தனை டோக்கன் சார்ஜ் கேட்க்கப்பட்டுள்ளதோ அவ்வளவு வசூலிக்கப்படும். இந்தக் கட்டணம் AI செயலாக்கம் மற்றும் செய்தி விநியோகம் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும். அமெரிக்காவில், வாட்ஸ்அப் பிசினஸ் (WhatsApp Business) பயனர்களிடம் 1 மில்லியன் டோக்கன்களுக்கு 2 டாலர் (தோராயமாக ₹180) கட்டணம் வசூலிக்கப்படும். இந்தியாவிற்கான கட்டண விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இதையும் படிங்க:Jio அறிமுகம் செய்த JioShield அம்சம் ஒரு ஆண்டு வரை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பாதுகாப்பு
வாட்ஸ்அப் பிசினஸ் திட்டத்தில் ஒரு மெசேஜுக்கு 20,000 முதல் 25,000 டோக்கன்கள் வரை கட்டணம் வசூலிக்கப்படும். இதன் பொருள், ஒரு மில்லியன் டோக்கன்களுக்குப் பயனர்கள் தோராயமாக 35 முதல் 40 மெசேஜ்களை மட்டுமே அனுப்ப முடியும். இதை இந்திய ரூபாயில் மாற்றினால், ஒரு மெசேஜுக்கு வாட்ஸ்அப் தோராயமாக ரூ,4 வசூலிக்கக்கூடும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
