RJ-55W Modern Round Bladeless Ceiling Fan
நீங்கள் உங்கள் வீட்டுக்கு ப்ரீமியம் லுக் தரும் ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் வாங்க நினைத்தால் நீங்கள் இ-காமர்ஸ் தளமான அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம். RJ-55W Modern Round Bladeless Ceiling Fan உங்கள் வீட்டுக்கு இந்த ஃபேன் ப்ரீமியம் லுக் தருவதுடன் இதில் இருக்கும் ப்ளேட் வெளியே தெரியாது மேலும் இது AC போலவே ரிமோட் மூலம் ஒப்பரெட் செய்ய முடியும்., இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
RJ-55W Modern Round Bladeless Ceiling Fan விலை அமேசானில் ரூ,12,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இதை தவிர பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,299 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது அதன் பிறகு இந்த ப்ளேட்லெஸ் ஃபேனை வெறும் ரூ,11,700க்கு வாங்கலாம். இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற நன்மையை பெறலாம்.
RJ-55W Modern Round Bladeless Ceiling Fan என்பது கூலிங் (cooling) மற்றும் அலங்கார லைட் (LED light) ஆகிய இரண்டையும் கொண்டுள்ள ஒரு நவீன 2-இன்-1 ஃபேனாகும். இது தற்பொழுது மாறி வரும் க்ளைமட்டுக்கு ஏற்றது.
இதையும் படிங்க Bladeless Ceiling Fan: நீங்கள் இந்த ப்ளேட் தெரியாத சீலிங் ஃபேன் வாங்கும் போது இந்த 10 விஷயத்தை பாருங்க
நவீன டிசைன் இது அழகிய வட்ட வடிவ பிளேட் இல்லாத (bladeless ring design) அமைப்பைக் கொண்டுள்ளது. இது இரும்பு மற்றும் அக்ரிலிக் (iron and acrylic) பொருட்களால் உருவாக்கப்பட்டு, கருப்பு மற்றும் வெள்ளை நிற கலவையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஃபேனில் LED லைட் உடன் வருகிறது இதனுடன் இந்த ஃபேனின் லைட் செட்டிங் அதிக ப்ரைட்னாஸ் முதல் குறைவான ப்ரைட்னஸ் முதல் அதிக ப்ரைட்னஸ் வழங்குகிறது, இதை தவிர இந்த ஃபேனில 6 காற்று ஸ்பீட் செட் செய்யும், இதன் மூலம் உங்களுக்கு ஏற்றவாறு காற்றை செட் செய்து கொள்ளலாம்.
இதனுடன் இந்த ஃபேனில் AC போல இயங்கும் வகையில் ரிமோட் ஒப்பரேஷன் வசதி வழங்கப்படுகிறது இதன் மூலம் ஸ்பீட், லைட் செட்டிங் போன்றவற்றை வழங்கப்படுகிறது. மேலும் இதில் டைமர் பங்க்ஷன் போன்றவையும் இருக்கிறது.