Infinix Smart 2 முழு வியூவ் டிஸ்பிளே உடன் இந்தியாவில் இதன் ஆரம்ப விலை 5,999ரூபாய்க்கு அறிமுகமானது..!

Infinix Smart 2 முழு வியூவ்  டிஸ்பிளே உடன் இந்தியாவில் இதன் ஆரம்ப விலை  5,999ரூபாய்க்கு  அறிமுகமானது..!
HIGHLIGHTS

Infinix Smart 2 ஸ்மார்ட்போன் நிறுவனம் இரண்டு வகையில் அறிமுகம் செய்துள்ளது 2GB ரேம் வகையின் விலை 5,999 ரூபாய் மற்றும் 3GB ரேம் வகையின் விலை 6,999 ரூபாயாக இருக்கிறது

Infinix  அதன் 2 ஸ்மார்ட்போன்  இந்தியாவில் அறிமுகம் செய்தது, இந்த சாதனம் பிளிப்கார்டில் எக்ஸ்க்ளுசிவாக  இருக்கும்  மற்றும் இதன் விலை  5,999ரூபாயிலிருந்து ஆரம்பம் ஆகிறது. இந்த ஸ்மார்ட்போனை  நிறுவனம் 18:9  எஸ்பெக்ட்  ரேஷியோ  டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 

இதன் அம்சங்களை பற்றி பேசினால், இந்த சாதனத்தில் ஒரு  5.99 இன்ச் HD+  டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் 18:9  எஸ்பெக்ட் ரேஷியோ முழு  வீடியோ டிஸ்பிளே இருக்கிறது மற்றும் இதன் ஸ்கிறீன் ட்ரு பாடி  ரேஷியோ 83%  இருக்கிறது மற்றும் இதன் ரெஸலுசன் 720*1440 பிக்சல் இருக்கிறது. இதனுடன் இந்த சாதனம்  ஆண்ட்ராய்டு   8.1  ஓரியோ  அடிப்படையின் கீழ்   XOS 3.3 யில் வேலை செய்கிறது  மற்றும் இது மீடியாடெக்  6739 குவட்  கோர்  ப்ரோசெசர்  இருக்கு.

இந்த சாதனத்தை  நிறுவனம் இரண்டு வகையில் அறிமுகம் செய்துள்ளது 2GB ரேம் வகையின் விலை 5,999 ரூபாய்  மற்றும் 3GB  ரேம் வகையின் விலை   6,999 ரூபாயாக இருக்கிறது மற்றும் இதனுடன் இந்த சாதனத்தில் டூயல் சிம் அது  நேனோ சிம் பயன்படுத்தலாம் மற்றும்  இதில் SD  கார்ட் ஸ்லாட்  இருக்கிறது அதன் மூலம் நீங்கள் இதன் ஸ்டோரேஜ் 128GB  வரை அதிகரிக்கலாம். இதை தவிர  இந்த சாதனத்தில் 3040mAh  பேட்டரி இருக்கிறது 

இதன் கேமராவை பற்றி பேசினால், இந்த சாதனத்தில் பின் கேமரா 13 மெகாபிக்ஸல் யின் கேமரா இருக்கிறது, அதன் அப்ரட்ஜர் f2.0) PDAF, Dual LED  பிளாஷ் உடன் வருகிறது மற்றும் இதன் பின் கேமராவில் HDR, பியூட்டி, நைட் மற்றும் போணரமா மோடஸ் அடங்குயுள்ளது  இது தவிர, ஒரு 8 மெகாபிக்சல் கேமரா சாதனம் முன் வழங்கப்பட்டுள்ளது, இது ஒரு வெளிப்புற f2.0 மற்றும் இரட்டை LED ஃப்ளாஷ், பொக்கே Selfie, அழகு மற்றும் வைட் செல்பி போன்ற முறைகள் வருகிறது. 

இதில் கனெக்டிவிட்டிக்கு இந்த சாதனத்தில்  டூயல் VoLTE (4G+4G), ப்ளூடூத் 4.1, டூயல் 4G VoLTE, 3.5mm ஆடியோ  ஜாக்  இருக்கிறது மற்றும் இதில்  FM 2G ப்ராண்ட்ஸ்  சப்போர்ட் செய்கிறது மற்றும் இதனுடன் இந்த சாதனத்தில் பேஸ் ID (0.3  செகண்ட் ) சப்போர்ட் செய்கிறது  Smart 2 சேண்ட்ஸ்டோன் பிளாக், செரென் கோல்ட், சிட்டி ப்ளூ மற்றும் போர்டுயுக்ஸ் ரெட் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo