5000MAH பேட்டரி கொண்ட புதிய INFINIX NOTE 7 அறிமுகம்.

HIGHLIGHTS

Infinix Note 7 விலையில் Rs 11,499 அறிமுகமானது

சாதனம் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது

Infinix Note 7 யில் கிடைக்கிறது 5,000mAh யின் பேட்டரி.

5000MAH  பேட்டரி கொண்ட  புதிய  INFINIX NOTE 7 அறிமுகம்.

டிரான்சிஷன் நிறுவனம் இன்பினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம்  செய்தது. புதிய ஸ்மார்ட்போனில்  6.95 இன்ச் ஹெச்டி பிளஸ் பின்ஹோல் எல்சிடி ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

விலை தகவல் 

இன்பினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போன் பாரஸ்ட் கிரீன், பொலிவியா புளூ மற்றும் ஏத்தர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 INFINIX NOTE 7 சிறப்பம்சங்கள்

– 6.95 இன்ச் 1640×720 பிக்சல் ஹெச்டி+ 20.5:9 பின்ஹோல் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்
– ஏஆர்எம் மாலி-ஜி52 2EEMC2 ஜிபியு
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– எக்ஸ்ஒஎஸ் 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79
– 2 எம்பி மேக்ரோ கேமரா
– 2 எம்பி டெப்த் கேமரா, f/1.8
– லோ லைட் வீடியோ கேமரா, குவாட் எல்இடி ஃபிளாஷ்
– 16 எம்பி செல்பி கேமரா
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– மைக்ரோ யுஎஸ்பி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார், லோ-லைட் வீடியோ கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் இன்பினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் சக்தியூட்டப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile