அமேசான் Huawei ஸ்மார்ட்போன்களில் அதிரடி ஆபர்கள்

அமேசான் Huawei  ஸ்மார்ட்போன்களில்  அதிரடி ஆபர்கள்

Huawei  ஸ்மார்ட்போன்களில்  அமேசான் மிக சிறந்த ஆபர்  வழங்குகிறது, இதனுடன் இந்த  ஸ்மார்ட்போன்களில் 20,000 ஆயிரம்  வரை  தள்ளுபடி வழங்கப்படுகிறது, மேலும் இந்த  ஆபர்  Huawei  யின் week 6-10 ஜூன்  வரை நடைபெறும்.  இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 8000 வரை எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ்  வாங்கி செல்லலாம் இதனுடன் நீங்கள் இந்த ஸ்மார்ட்போன்களை 9 மாதங்கள்  வரையிலான நோ கோஸ்ட்  EMI  ஒப்ஷனில் வழங்கப்படுகிறது  இந்த  ஸ்மார்ட்போன்  லிஸ்டில் Huawei P30 pro,Huawei P30 lite, Huawei Mate 20 pro, Huawei Y92 019 என பல ஸ்மார்ட்போன்கள்  இருக்கிறது சரி வாருங்கள் பார்க்கலாம்.

Huawei Y9 2019 

இந்த ஸ்மார்ட்போன்  ஒரு 4GB  ரேம்  மற்றும் 64GB  ஸ்டோரேஜ் ஸ்டோரேஜ் வகையில்  இருக்கிறது, மேலும் இதன் விலையை பற்றி பேசினால் 12,990.ரூபாயாக இருக்கிறது. மேலும் நீங்கள் இதை  611 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்சன் மூலம்  வாங்கலாம்.இதனுடன் நீங்கள்  11,500 ரூபாய்  கொடுத்து வாங்கி செல்லலாம் இதனுடன் நீங்கள்  மேலும்  நீங்கள் பல  ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Huawei P30 Lite 
இந்த ஸ்மார்ட்போன்  ஒரு 4GB  ரேம்  மற்றும் 128 ஸ்டோரேஜ் ஸ்டோரேஜ் வகையில்  இருக்கிறது, மேலும் இதன் விலையை பற்றி பேசினால்  19,990..ரூபாயாக இருக்கிறது. மேலும் நீங்கள் இதை  941 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்சன் மூலம்  வாங்கலாம்.இதனுடன் நீங்கள்   17,350 ரூபாய்  கொடுத்து  எக்ஸ்சேன்ஜ்  ஆபரில்  வாங்கி செல்லலாம் இதனுடன் நீங்கள்  மேலும்  நீங்கள் பல  ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Huawei Nova 3 

இந்த ஸ்மார்ட்போன்  ஒரு 6GB RAM,மற்றும் 128GB ஸ்டோரேஜ் ஸ்டோரேஜ் வகையில்  இருக்கிறது, மேலும் இதன் விலையை பற்றி பேசினால்  19,999..ரூபாயாக இருக்கிறது. மேலும் நீங்கள் இதை  941 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்சன் மூலம்  வாங்கலாம்.இதனுடன் நீங்கள்   17,350 ரூபாய்  கொடுத்து எக்ஸ்சேன்ஜ்  ஆபரில்  வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் 6.3-iஇன்ச் HD  டிஸ்பிளே வழங்கப்படுகிறது,மேலும்  நீங்கள் பல  ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Huawei Mate 20 Pro LYA-L29 
இந்த ஸ்மார்ட்போன்  ஒரு 6GB RAM,மற்றும் 128GB ஸ்டோரேஜ் ஸ்டோரேஜ் வகையில்  இருக்கிறது, மேலும் இதன் விலையை பற்றி பேசினால்  ₹ 59,990..ரூபாயாக இருக்கிறது. மேலும் நீங்கள் இதை  2,824 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்சன் மூலம்  வாங்கலாம்.இதனுடன் நீங்கள்    19,900.ரூபாய்  கொடுத்து எக்ஸ்சேன்ஜ்  ஆபரில்  வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் 6.3-iஇன்ச் HD  டிஸ்பிளே வழங்கப்படுகிறது,மேலும்  நீங்கள் பல  ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Huawei Band 3E Smart Band Activity Tracker (Black)
உங்கள் கையுக்கு  அழகிய பேண்ட்  வாங்கவேண்டுமா இதோ இதன்  விலை பற்றி பேசினால்,1,549.ரூபாயாக இருக்கிறது, இதனுடன்  நீங்கள்  Amazon Pay UPI.  மூலம் வாங்கினால், 50ரூபாய்  கேஷ்பேக் வழங்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo