HUAWEI P30 LITE ஆஃப்லைன் விற்பனை மே 17 லிருந்து ஆரம்பமாகும்.

HUAWEI P30 LITE  ஆஃப்லைன்  விற்பனை மே 17 லிருந்து ஆரம்பமாகும்.

Huawei  யின் லேட்டஸ்ட்  ஸ்மார்ட்போன்  P30 Lite சமீபத்தில் அமேசானில் விற்பனைக்கு  வந்தது சமீபத்தில் ஹூவாய் நிறுவனம் இந்தியாவில் பி30 லைட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.15 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, கிரின் 710 சிப்செட், 6 ஜி.பி. ரேம், GPU டர்போ 2.0, ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த EMUI 9.0 இயங்குதளம் கொண்டிருக்கிறது. 

Huawei P30 Lite யின் பயனர்களுக்கு மே 17 லிருந்து ஆஃப்லைன் லிருந்து  வாங்கி செல்லலாம். நிறுவனம்  சில முன் புக்கிங்  பல ஆபர்களுடன்  அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தில் மிட்நைட்  ப்ளாக் கலர்,மற்றும் போக்கே ப்ளூ  கலர்  விருப்பத்தில்  வாங்கி  செல்லலாம்.

புகைப்படங்களை எடுக்க 24 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டிஃபை அம்சங்கள் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் ஹூவாய் பி30 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், டூயல் 4ஜி வோல்ட்இ மற்றும் 3340 Mah  பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப்-சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது

Huawei  பி30 லைட் சிறப்பம்சங்கள்:

– 6.15 இன்ச் 2312×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் 710 12 என்.எம். பிராசஸர்
– ARM மாலி-G51 MP4 GPU
– 4 ஜி.பி.  / 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 மற்றும் EMUI 9.0
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு கேமரா
– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 3340 Mah. பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங்

விலை 
ஹூவாய் பி30 லைட் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், பியல் வைட் மற்று் பீகாக் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.19,990 என்றும் 6 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.22,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இ

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo