HUAWEI Nova 4E ஒரு ட்ரிப்பில் கேமராவுடன் அறிமுகம்..!
இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.15 இன்ச் ஃபுல் HD பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, கிரின் 710 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஜி.பி.யு. டர்போ 2.0, ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0 ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
HUAWEI நிறுவனம் அதன் புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது இதனுடன் யோதன் பெயர் HUAWEI Nova 4E என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது., மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.15 இன்ச் ஃபுல் HD பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, கிரின் 710 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஜி.பி.யு. டர்போ 2.0, ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0 ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
Surveyஇத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், டூயல் 4ஜி வோல்ட்இ, 3340 Mah . பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப்-சி வழங்கப்பட்டுள்ளது.
HUAWEI Nova 4E சிறப்பம்சங்கள்:
– 6.15 இன்ச் 2312×1080 பிக்சல் ஃபுல் HD பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் 710 12 என்.எம். பிராசஸர்
– ARM மாலி-G51 MP4 GPU
– 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 24 எம்.பி. பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ், f/1.8
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்.பி. 120° அல்ட்ரா-வைடு கேமரா
– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3340Mah பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங்
புகைப்படங்களை எடுக்க 24 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு 32 எம்.பி. கேமரா மற்றும் ஏ.ஐ. பியூட்டிஃபை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் புளு வெர்ஷனில் கிளாஸ் பேக், கிரேடியன்ட் ஃபினிஷ் கொண்டிருக்கிறது.
விலை தகவல்
HUAWEI Nova 4E ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், பியல் வைட் மற்றும் கிரேடியண்ட் புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை 1999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.20,720) என்றும் 6 ஜி.பி. ரேம் வெர்ஷன் 2299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.23,835) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
