Huawei Mate 20 Pro இன்று முதல் அமேசானில் ஓபன் சேலில் இருக்கிறது…!

Huawei Mate 20 Pro  இன்று முதல் அமேசானில் ஓபன் சேலில்  இருக்கிறது…!

முக்கிய குறிப்பு 

  • சமசனில்  மிக சிறப்பாக Mate 20 Pro இருக்கிறது 
  • Mate 20 Pro விலை Rs 69990  யில் இருக்கிறது 
  • ஜனவரி 4ஆன  இன்று  ஓபன் சேலில்  விற்பனை  செய்யப்படுகிறது.

புதிய வருடம் ஆரம்பம் ஆன  நிலையில், ஹுவாவே  இந்தியாவில் அதன் ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிவிக்கப்பட்டுள்ளது Huawei Mate 20 Pro ஸ்மார்ட்போன் ஜனவரி 4ஆன இன்றி லிருந்து ஓபன் சேலில் கிடைக்கிறது இந்த ஸ்மார்ட்போனில் நிறைய மணம் கவரும் டிஸ்கவுண்ட்  மற்றும்  நோ கோஸ்ட்  EMI  ஆபர்  உடன் வருகிறது  மற்றும் இது முக்கியமாக அமேசான்  இந்தியாவில் மட்டும் இது கிடைக்கிறது.

Huawei Mate 20 Pro  Rs 69990 விலையில் வாங்கி செல்லலாம், இதை தவிர இந்த ஆபரின்  கீழ்  வோடபோன் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு மாதாந்திர  நீங்கள் 20 சதவீதம் வரை மிட்சம்  செய்யலாம்

Huawei Mate 20 Pro  சிறப்பம்சங்கள் 

Huawei Mate 20 Pro வில் ஒரு  6.39 இன்ச் QHD+ப்ளக்கிஸிபல் OLED  டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.இதில் ஹுவாவே யின்  7 nm ப்ரோசெசஸ் Kirin 980 SoC கொடுக்கப்பட்டுள்ளது. இதில்  6 GB RAM மற்றும் 128 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இந்த சாதனத்தில் microSD கார்ட்  ஸ்லாட்  கொடுக்கவில்லை இதை தவிர  இதில் NM  கார்ட்  அணுகி அது  256 GB வரை ஸ்டோரேஜ் ஆப்சன் உடன்  இருக்கிறது இதன் கேமரா பகுதியை பற்றுக பேசினால்  Huawei Mate 20 Pro வில் 40 MP (வைட் என்கில்  லென்ஸ்  f/1.8 அப்ரட்ஜர் )+20 MP (அல்ட்ரா வைட் என்கில்  லென்ஸ் , f/2.2  அப்ரட்ஜர் உடன் டெலிபோட்டோ லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo