Honor View 20 அமேசானில் இப்பொழுதே முன் பதிவு செய்து கொள்ளலாம்..!

Honor  View 20 அமேசானில் இப்பொழுதே முன் பதிவு  செய்து கொள்ளலாம்..!
HIGHLIGHTS

Honor View 20 முன் பதிவு செய்வதன் மூலம் Rs 1,000. மதிப்புள்ள பரிசு அட்டை ( gift card) கிடைக்கும்

Honor  அதன் லேட்டஸ்ட்  ப்ளாக்ஷிப்  ஸ்மார்ட்போன்  ஆன Honor View 20 இந்தியாவில் ஜனவரி 29 தேதி அறிமுகமாகும் நிலையில்  அமேசான் வெப்சைட்டில் இந்த சாதனம் முன் பதிவுக்கு வந்துள்ளது இதனுடன் இந்த சாதனம்  இன்று ஜனவரி 15 தேதி அமேசான் வெப்சைட்டில் இதனை அறிவிக்கப்பட்டுள்ளது.. இருப்பினும்  நிறுவனம் ஏற்கனவே இந்த போனின் முன் பதிவை அதன் அதிகாரபூர்வ  வெப்சைட்டின் மூலம் வழங்குகிறது. இதனுடன் அறிமுகம் ஆவதற்கு முன்பு   முன்பதிவு செய்த  பயனர்களுக்கு ஒரு ஹெட் செட்  வழங்கப்படுகிறது  Honor View 20 யில்; ஒரு 48MP  பின் கேமராவுடன்  இதில் ஒரு பன்ச் ஹோல்  டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது 

Honor இந்த  View 20  ஸ்மார்ட்போனை  நீங்கள் இப்பொழுது ஆன்லைன்  கடைகளிலிருந்து  (ப்ரீபுக்கிங்) அதாவது முன் பதிவு  செய்தால் நிறுவவனம் இலவசமாக Honor  Sport ப்ளூடூத்  இயர்போன் வழங்குகிறது அதுபோன்ற  அதே ஆபர் ஜனவரி  15 – 29 வரை நடைபெறும் அமேசான் முன் பதிவிலும்  Honor Sport BT  2999 மதிப்புள்ள இயர்போன் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த  ஸ்மார்ட்போன்  ஜனவரி 30 லிருந்து விற்பனைக்கு வருகிறது..

Honor View 20 முன் பதிவு செய்வதன் மூலம் Rs 1,000. மதிப்புள்ள பரிசு அட்டை ( gift card) கிடைக்கும் இதனுடன் அமேசான்  வெப்சைட்டின் மூலம்  முன் பதிவு செய்தவர்களை கூப்பன் கோட் வழங்கப்படுகிறது இதனுடன் கூடவே இலவசமாக  ப்ளூடூத் இயர்போன்  வழங்கப்படுகிறது 

 Honor View 20, லீக் ஆன  விலை பற்றி பேசினால் இது சுமார் இந்தியாவில்  சுமார்  Rs 40,000 விலையில் இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. .6GB RAM + 128GB ஸ்டோரேஜ்  வகையின் விலை சீனாவில் CNY 2,999  ஆரம்ப விலையாக வைக்கப்பட்டுள்ளது (சுமார் s 30,480) இருக்கும் என தெரிகிறது, தேவே அதன்  8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை t CNY 3,499 (Rs 35,700 சுமார் ) வைக்கப்பட்டுள்ளது.

 Honor View 20 சிறப்பம்சங்கள் 

இதன் டிஸ்பிளே பற்றி பேசினால்  6.4- புல்  HD+ டிஸ்பிளே உடன்  அதன் ரெஸலுசன்  2310×1080 பிக்சல் இருக்கிறது.இதனுடன் செல்பி கேமராவுக்கு  பன்ச்  ஹோல்  டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது  Samsung’s Infinity O டிஸ்பிளே இருப்பது  போலவே இருக்கிறது இந்தியாவில்  இது தன் முதல் போன் இந்த அம்சத்துடன் வருவது. இந்த  பன்ச் ஹோல் மேலே  இடது  பக்க கார்னரில்  கொடுக்கப்பட்டுள்ளது, இதன் பின்புற பேனலில் v  ஷேப் டிசைன் உடன் ஒரு க்ளாஸ்  பேனல் கொடுக்கப்பட்டுள்ளது.

Huawei யின் View 20 ஒரு புதிய ப்ளாக்ஷிப்  உடன் கிரீன் 980 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதனுடன் இது 7nm  ப்ரோசெசருடன்  மெனுபெக்ஜர் செய்யப்பட்டுள்ளது இதனுடன் இந்த சாதனத்தில்  GPU  டர்போ  2.0  உடன் லிக்யுட்  கூலிங் டெக்னோலஜி வழங்கப்பட்டுள்ளது, இதன் மூலம்  நீங்கள் கேம் விளையாடும்போது போனை  சூடாவதிலிருந்து தடுத்து கூலிங்காக வைக்கிறது. Honor View 20 யின் கேமரா பற்றி பேசினால் 48MP  சோனியின்  IMX586 CMOS சென்சார் பின்புறம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் செகண்டரி  TOF 3D சென்சார் டெப்த் சென்சருக்காக பின்புறம்  வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் செல்பி  கேமராவண  பன்ச் ஹோல் டிசைன் 25MP  கேமரா உடன்  f/2.0 அப்ரட்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் 4,000mAh  பேட்டரி உடன்  5V 4A சூப்பர்  சார்ஜிங் மற்றும் ஆண்ட்ராய்டு 9 Pie அடிப்படையின் கீழ் Magic UI 2.0. வழங்கப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo