Honor View 20, இன்று பகல் 12:30 மணிக்கு அறிமுகமாகிறது..

Honor View 20,  இன்று  பகல் 12:30 மணிக்கு  அறிமுகமாகிறது..
HIGHLIGHTS

Huawei யின் சப் ப்ராண்ட் ஆன Honor View 20 ஸ்மார்ட்போனை இன்று பகல் 12;30 மணிக்கு இந்தியாவில் அறிமுக செய்யப்படுகிறது

Huawei யின் சப் ப்ராண்ட்  ஆன Honor View 20  ஸ்மார்ட்போனை இன்று பகல் 12;30 மணிக்கு இந்தியாவில் அறிமுக செய்யப்படுகிறது இதனுடன் நாம்  ஏற்கனவே பார்த்தபடி  Honor View 20 யில்; ஒரு 48MP  பின் கேமராவுடன்  இதில் ஒரு பன்ச் ஹோல்  டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது 

இதனுடன் இந்த   ஸ்மார்ட்போன்  நாளை அதாவது ஜனவரி  29 அன்று  விற்பனைக்கு  வருகிறது அதனை தொடர்ந்து, இது  முன் பதிவுக்கு  இருக்கிறது, மேலும் நீங்கள்  இதை அமேசானில்  இருந்து வாங்கினால் ஆபர்  சலுகையாக நிறுவவனம் இலவசமாக Honor  Sport ப்ளூடூத்  இயர்போன் வழங்குகிறது.

Honor View 20 முன் பதிவு செய்வதன் மூலம் Rs 1,000. மதிப்புள்ள பரிசு அட்டை ( gift card) கிடைக்கும் இதனுடன் அமேசான்  வெப்சைட்டின் மூலம்  முன் பதிவு செய்தவர்களை கூப்பன் கோட் வழங்கப்படுகிறது இதனுடன் கூடவே இலவசமாக  ப்ளூடூத் இயர்போன்  வழங்கப்படுகிறது 

Honor View 20 சிறப்பம்சங்கள் 

இதன் டிஸ்பிளே பற்றி பேசினால்  6.4- புல்  HD+ டிஸ்பிளே உடன்  அதன் ரெஸலுசன்  2310×1080 பிக்சல் இருக்கிறது.இதனுடன் செல்பி கேமராவுக்கு  பன்ச்  ஹோல்  டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது  Samsung’s Infinity O டிஸ்பிளே இருப்பது  போலவே இருக்கிறது இந்தியாவில்  இது தன் முதல் போன் இந்த அம்சத்துடன் வருவது. இந்த  பன்ச் ஹோல் மேலே  இடது  பக்க கார்னரில்  கொடுக்கப்பட்டுள்ளது, இதன் பின்புற பேனலில் v  ஷேப் டிசைன் உடன் ஒரு க்ளாஸ்  பேனல் கொடுக்கப்பட்டுள்ளது.

Huawei யின் View 20 ஒரு புதிய ப்ளாக்ஷிப்  உடன் கிரீன் 980 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதனுடன் இது 7nm  ப்ரோசெசருடன்  மெனுபெக்ஜர் செய்யப்பட்டுள்ளது இதனுடன் இந்த சாதனத்தில்  GPU  டர்போ  2.0  உடன் லிக்யுட்  கூலிங் டெக்னோலஜி வழங்கப்பட்டுள்ளது, இதன் மூலம்  நீங்கள் கேம் விளையாடும்போது போனை  சூடாவதிலிருந்து தடுத்து கூலிங்காக வைக்கிறது. Honor View 20 யின் கேமரா பற்றி பேசினால் 48MP  சோனியின்  IMX586 CMOS சென்சார் பின்புறம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் செகண்டரி  TOF 3D சென்சார் டெப்த் சென்சருக்காக பின்புறம்  வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் செல்பி  கேமராவண  பன்ச் ஹோல் டிசைன் 25MP  கேமரா உடன்  f/2.0 அப்ரட்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் 4,000mAh  பேட்டரி உடன்  5V 4A சூப்பர்  சார்ஜிங் மற்றும் ஆண்ட்ராய்டு 9 Pie அடிப்படையின் கீழ் Magic UI 2.0. வழங்கப்பட்டுள்ளத.

Honor View 20 விலை 
Honor View 20 மொபைல் போனை வெல்வேறு  ரேம் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இப்பொழுது இந்த மொபைல்  போன் Honor View 20 யின் 6GB  ரேம் ஒப்சனின் விலை  EUR 569 அதாவது Rs 46,100 யில் வாங்கி செல்லலாம், இதை தவிர 8GB  ரேம் ஒப்சனின் விலை EUR 649  அதாவது  52,500  விலையாக வைக்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த மொபைல்  போனை இந்திய  உட்பட 18 நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo