Honor ஸ்மார்ட்போன்களில் அசத்தலான ஆபர்கள்

Honor ஸ்மார்ட்போன்களில் அசத்தலான  ஆபர்கள்

அமேசானில் Honor யின் அதன்  நிறைய ஸ்மார்ட்போன்களில் மிக சிறந்த ஆபர்  மற்றும் டிஸ்கவுண்ட்  வழங்குகிறது. மேலும் இந்த Honor  யின் சில  ஸ்மார்ட்போன்களில் மே 13 லிருந்து  17 இந்த  சேலின்  கீழ் பெஸ்ட்  ஆபர்கள்  மற்றும்  டிஸ்கவுண்ட்  வழங்குகிறது. இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் இந்நிறுவனம் கிட்டத்தட்ட 10 ஸ்மார்ட்போன்களில் இந்த தள்ளுபடி அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஒவ்வொன்றிலும் ரூ 9,999 மிட்சப்படுத்தலாம். நிறுவனத்தின் இந்த தகவலின் படி இந்த விற்பனையின்  கீழ்  உங்களுக்கு .Honor 10 Lite, Honor 9N மற்றும் Honor 7S மொபைல்  போன்களை தவிர மற்ற சில Honor ஸ்மார்ட்போன்களின்  மிக சிறந்த டிஸ்கவுண்ட் மற்றும்  ஆபர்  வழங்குகிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனை  நீங்கள் நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம். 

Honor 8X
இந்த ஸ்மார்ட்போனில்  4GB RAM, மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கிரீன் 710 சிப்செட்  பயன்படுத்தப்பட்டுள்ளது இதன் உண்மையான விலை 17,999.ரூபாயாக இருந்தது மேலும் இந்த சிறப்பு  தள்ளுபடி ஆபரின் கீழ்  நீங்கள்  வெறும் 12,999விலையில் வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் 612 ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும் வாங்கிச்செல்லலாம்.

Honor Play

இந்த ஸ்மார்ட்போனில்  4GB RAM, மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் உண்மையான விலை 21,999 ரூபாயாக இருந்தது  மேலும் இந்த சிறப்பு  தள்ளுபடி ஆபரின் கீழ்  நீங்கள்  வெறும் 13,999விலையில் வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் 659ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும் வாங்கிச்செல்லலாம்.

Honor 8C
Honor யின்  இந்த ஸ்மார்ட்போன்  4GB RAM, 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 4000mah பேட்டரி கொண்டுள்ளது இதன் உண்மையான விலை   12,999.ரூபாயாக இருந்தது. மேலும் இந்த சிறப்பு  தள்ளுபடி ஆபரின் கீழ்  நீங்கள்  வெறும் 9,999.விலையில் வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் 471 ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும் வாங்கிச்செல்லலாம்.

Honor 7C
இந்த ஸ்மார்ட்போனில்  3GB RAM, மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.இந்த ஸ்மார்ட்போனில்  ஸ்மார்ட்  அன்லோக்  வசதி  கொண்டுள்ளது  இதன் உண்மையான விலை  12,999.ரூபாயாக இருந்தது. மேலும் இந்த சிறப்பு  தள்ளுபடி ஆபரின் கீழ்  நீங்கள்  வெறும் 7,999 விலையில் வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் 377 ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும் வாங்கிச்செல்லலாம்.

Honor Band 4

இந்த  அசத்தும் அணியகூடிய சாதனம்  உண்மையான விலை 2,999ரூபாயாக இருந்தது, மேலும் இந்த  ஆபரின் கீழ்  2,399. ரூபாயில் வாங்கி செல்லலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo