இன்று Honor Play ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகிறது…!

HIGHLIGHTS

Honor Play ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது, இந்த சாதனத்தின் லைவ் ஸ்டரீமிங் இன்று 11:45AM லிருந்து ஆரம்பம் ஆகிறது

இன்று Honor Play  ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகிறது…!

Honor Play ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது, இந்த சாதனத்தின் லைவ் ஸ்டரீமிங்  இன்று  11:45AM லிருந்து ஆரம்பம் ஆகிறது, நீங்கள் இந்த லைவ் ஸ்ட்ரீமிங்க பாக்க  விரும்பினால் இதோ நங்கள் இங்கு  கொடுத்துள்ள சில தகவலும் படி நீங்கள் பார்க்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Huawei யின் சப் ப்ராண்ட் Honor  இன்று இந்தியாவில் அதன் புதிய சாதனத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த சாதனத்தின்  பெயரை Honor Play என்று பெயர் வைத்துள்ளது, இதனுடன் உங்களுக்கு  இதில் தெரியப்படுத்துவது என்ன வென்றால் இந்த சாதனம்  தலை நகர் டெல்லியில் அறிமுகம் செய்ய உள்ளது, இதற்கான லைவ் ஸ்ட்ரீமிங் 11:45AM  யில் ஆரம்பம் ஆகா இருக்கிறது. இந்த லைவ் நீங்கள் நிறுவனத்தின் யூடியூபில்  சென்று  இதன் லைவ் நிகழ்வை நேரடியாக பார்க்கலாம்.

 

Honor Play சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்.சி.டி. 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஹூவாய் கிரின் 970 10nm பிராசஸர்
– மாலி-G72 MP12 GPU
– i7 கோ-பிராசஸர், NPU, GPU டர்போ
– 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ) மற்றும் EMUI 8.2
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 16 எமபி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2, PDAF, CAF
– 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3750 Mah . பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்தியாவில் ஹானர் பிளே 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் அறிமுகமாக இருக்கிறது. சீனாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 2399 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.24,360) என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இந்திய விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் என்பது இன்று இதன் உண்மை விலை உங்களுக்கு தெரிய வரும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile