HONOR PLAY இப்பொழுது கிடைக்கும் 12,999 ரூபாயின் விலையில் வாங்கலாம்.

HONOR PLAY இப்பொழுது கிடைக்கும் 12,999 ரூபாயின் விலையில்  வாங்கலாம்.

அமேசான் இந்தியாவில் Honor FRIENDSHIP Day கொண்டாட்டத்தை நுடண்ணிட்டு  Honor Playஸ்மார்ட்போனின் விலை மிகவும் குறைக்கப்பட்டுள்ளது, இந்த சேல் ஜூலை 25 லிருந்து ஜூலை 29 வரை நடைபெறும்.இந்த ஐந்து நாட்களிலும் இந்த பட்ஜெட் கேமிங் ஸ்மார்ட்போன் 12,999 ரூபாயின் விலையில் வாங்கி செல்ல முடியும், மேலும் இதன் 4GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 19,999 ரூபாயின் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஆனால்  நீங்கள் இந்த  போனை இந்த ஐந்து  நாட்களில் மட்டும் இந்த போனை  12,999 ரூபாயின் விலையில் வாங்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Honor Play Amazon Pay ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் நோ கோஸ்ட் EMI ஒப்சனின் கீழ் வாங்கி  செல்லலாம்.நீங்கள் Axis bank டெபிட் கார்ட் வைத்திருபவராக இருந்தால்,EMI யில் இதை வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.மற்றும் Axis bank க்ரெடிட் கார்டில் மேலும் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

Honor Play சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்.சி.டி. 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஹூவாய் கிரின் 970 10nm பிராசஸர்
– மாலி-G72 MP12 GPU
– i7 கோ-பிராசஸர், NPU, GPU டர்போ
– 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ) மற்றும் EMUI 8.2
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 16 எமபி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2, PDAF, CAF
– 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3750 Mah . பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்.

Honor Play ஸ்மார்ட்போனில் ஒரு HiSilicon கிரீன்  970 SoC  யில் இயங்குகிறது மற்றும் இது இரண்டு வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் ஸ்டோரேஜை மைக்ரோ SD  கார்ட் வழியாக அதிகரிக்க முடியும். இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு ஹைபிரிட் டுயல்  சிம் ஸ்லாட்  கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த போனில் டூயல் VoLTE  சப்போர்ட் கிடைக்கிறது 

Honor Play வில் ஒரு  6.3  இன்ச் முழு HD+ IPS LCD  டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதன் ரெஸலுசன் 1080×2340 பிக்சல் இருக்கிறது மற்றும் இதில்  19.5:9  ரேஷியோ  இருக்கிறது மற்றும் இதனுடன் இந்த சாதனத்தில் ப்ரண்ட்  கேமரா, ஹெடிபோன் ஜாக் மற்றும்  சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் ஒரு டூயல் கேமரா செட்டப் இருக்கிறது மற்றும் இதனுடன் இதில் 16 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்ஸல் செகண்டரி கேமரா  கொடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர இந்த சாதனத்தில்  முன் பக்கத்திலும் 16 மெகாபிக்ஸல்  கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் உங்களுக்கு  பேச அன்லொக்  வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் பின்கரப்ரின்ட்  லாக் இருக்கிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo