Honor Magic 2 3D ஸ்லைடர் டிசைன் உடன் அறிமுகமாகியது

Honor Magic 2 3D ஸ்லைடர்  டிசைன்  உடன் அறிமுகமாகியது
HIGHLIGHTS

இந்த 3D scanner யின் உதவியால் நீங்கள் AliPay போன்ற செயலிகளை மிகவும் செக்யூரிட்டி லாக் செய்யலாம்

ஸ்மார்ட்போன் நிறுவனமான Honor யின் கடந்த வருடம் சீனாவில் Honor Magic 2  அறிமுகம் செய்துள்ளது. அங்கு நிறுவனம்  அறிமுகத்தை மூலம் இதில் 3D  ஸ்கெனர் வேரியண்ட்  பற்றி அறிவித்து இருந்தாங்க, இதனுடன் நிறுவனம்  இப்பொழுது இதில் ஒரு புதிய  வேரியண்ட்  அறிமுகம் செய்துள்ளது. இந்த போனை Honor Magic 2 3D என்ற பெயர்  கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் சிறப்பு என்னவென்றால் இதன்  முன்புறத்தில் “structured light” 3D ஸ்கின் வழங்கப்படுகிறது இந்த ஸ்கின் மூலம்  உங்களுக்கு பேஸ் அன்லோக்  வசதியில் இது மிகவும் உதவும் இதனுடன் இந்த  3D scanner யின் உதவியால் நீங்கள் AliPay போன்ற செயலிகளை மிகவும் செக்யூரிட்டி லாக்  செய்யலாம் 

FoneArena யில் வந்த ஒரு அறிக்கையின் படி  Honor Magic 2 3D சீனாவில்  RMB 5,799 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது  சுமார் 60,600 ரூபாய் யின் விலையில் வருகிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனை இன்டர்நெஷனல் சந்தையில் இந்த சாதனத்தை எப்பொழுது அறிமுகப்படுத்தும்  என்பதை பற்றி  எந்த தகவலும் வரவில்லை 

Honor Magic 2 3D யின் சிறப்பம்சம் 

Honor யின் இந்த ஸ்மார்ட்போனில் Honor Magic 2 3D ஸ்மார்ட்போன்  ஸ்லைடர் டிசைன்  உடன் அறிமுகமானது. இந்த போனில் 6.39 இன்ச் இன்ச் full HD+  டிஸ்பிளே கொண்டுள்ளது. அதன் ரெஸலுசன் 2340×1080 pixels இருக்கிறது  இதனுடன் இதன் கேமரா பற்றி பேசினால் இதில் ட்ரிப்பில்  முன் கேமரா  அமைப்பு கொண்டுள்ளது  இதில் 13+2+2MP யின் கேமரா  அமைப்பு கொண்டுள்ளது. இதனுடன் இந்த  போனின் பின் புறத்தில்  16+24+16MP கேமரா அமைப்பு கொண்டுள்ளது. இதனுடன் இந்த போனின் எஸ்பெக்ட் ரேஷியோ  19:5:9 இருக்கிறது  இதனுடன்  இந்த ஸ்மார்ட்போனில் 7nm Kirin 980 SoC  உடன்  8GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இதனுடன் இந்த போன்  ஆண்ட்ராய்டு 9பை இயங்குகிறது மேலும் இதன் பேட்டரி பற்றி பேசினால் 3,500mAh  பேட்டரி இருக்கிறது. இதனுடன் இது பாஸ்ட்  சார்ஜிங்  சப்போர்ட் செய்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo