Honor 8X மொபைல் போன் Kirin 710 சிப்செட் , 6.5-இன்ச் FHD+ டிஸ்பிளே உடன் இந்தியாவில் அறிமுகம்..!

HIGHLIGHTS

Honor இன்று இந்தியாவில் அதன் இந்த புதிய Honor 8X ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது . இன்று இந்தியாவில் Honor 8X மொபைல் போனை புது தில்லியில் ஒரு நிகழ்வில் அறிமுக செய்தது

Honor 8X மொபைல் போன் Kirin 710 சிப்செட் , 6.5-இன்ச்  FHD+ டிஸ்பிளே உடன் இந்தியாவில் அறிமுகம்..!

Honor இன்று இந்தியாவில் அதன்  இந்த புதிய  Honor 8X ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது . இன்று இந்தியாவில்  Honor 8X  மொபைல்  போனை புது தில்லியில் ஒரு நிகழ்வில் அறிமுக  செய்தது. மேலும் இந்த சாதனத்தை ஏற்கனவே உலகளவில் அக்டோபர் 3 அன்று  துபையில் அறிமுகம் செய்தது இதில் உங்களுக்கு ஒரு ஆல் -க்ளாஸ்  பேனல் கொடுக்கப்பட்டுள்ளது . இதனுடன் இதில் உங்களுக்கு  வர்ட்டிகள் டூயல் பின் கேமரா செட்டப் உங்கள் மொபைல் போனில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன்  HOnor 8X மொபைல்  போனில் ஒரு 6.5 இன்ச் Notch  டிஸ்பிளே  வழங்கப்பட்டுள்ளது, இதனுடன் அதில் 19.5:9  எஸ்பெக்ட் ரேஷியோ உடன் வருகிறது இதனுடன் இந்த போனில் உங்களுக்கு டூயல் டெக்சிஜர்  வழங்கப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Honor 8X சிறப்பம்சங்கள்:

– 6.5 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் கிரின் 710 12nm பிராசஸர்
– மாலி-G51 MP4 GPU
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த EMUI 8.2
– டூயல் சிம் ஸ்லாட்
– 20 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3750 mah . பேட்டரி

ஹானர் 8X ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலின் விலை ரூ.14,999 என்றும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.16,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.18,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 24-ம் தேதி அமேசான் வெப்ஸத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெற இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile