HONOR 8A pro அசத்தலான பேஸ் அன்லோக் வசதியுடன் அறிமுகம்.

HONOR 8A pro  அசத்தலான பேஸ்  அன்லோக்  வசதியுடன்  அறிமுகம்.

ஹூவாயின் HONOR பிராண்டு ரஷ்யாவில் புதிய ஹானர் 8A  ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ஹானர் பிளே 8A  என்ற பெயரில் சீனாவில் அறிமுகம் செய்தது..

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதில் 6.0 இன்ச்HD . பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, 87 சதவிகித ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கிறது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஹானர் 8A  ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.0 இன்ச் 1560×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர்
– 680 MHz IMG பவர் வி.ஆர். GE8320 GPU
– 3 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
– டூயல் சிம்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– பிங்கர்ப்ரின்ட் சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3020 Mah . பேட்டரி

பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொண்டிருக்கும் ஹானர் 8A  ப்ரோ ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் வசதியும், டூயல் சிம் மற்றும் மைக்ரோ SD  கார்டு ஸ்லாட்கள், 3000 Mah  பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் விற்பனை 
ஹானர் 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 217 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.15,055) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile