HONOR 8 PRO வில் கிடைத்துள்ளது ANDROID PIE அடிப்படையிலான EMUI 9 புதிய அப்டேட்

HONOR 8 PRO  வில் கிடைத்துள்ளது  ANDROID PIE அடிப்படையிலான  EMUI 9  புதிய அப்டேட்
HIGHLIGHTS

இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஆண்ட்ராய்டு பை அடிப்படையின் கீழ் EMUI 9 யின் நிரந்திர அப்டேட் கிடைத்துள்ளது

HONOR 8 PRO  ஸ்மார்ட்போனை 2017 யில்  அறிமுகம் செய்யப்பட்டது, இதன் நேரடியான  மோதல்  OnePlus 5 உடன் இருக்கும்  இப்பொழுது  இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு  அடிப்படையிலான  ஆண்ட்ராய்டு பை  அடிப்படையின்  கீழ் EMUI 9 யின் நிரந்திர  அப்டேட் கிடைத்துள்ளது. மேலும் நீங்கள்  இதில்  ஸ்மார்ட்போனில் செட்டிங்கில்  சென்று  About  போனில் அழுத்திய பிறகு சிஸ்டம்  அப்டேட்  என்ற ஒப்சனில் செல்ல வேண்டும் அங்கு நீங்கள் இந்த புதிய  அப்டேட்  பார்க்க முடியும் 

இந்திய பயனர்கள் இந்த புதிய அப்டேட்  காணமுடியும் மற்றும் இந்த டவுன்லோடை நீங்கள்  பெறவேண்டும் என்றால்  இதில் அதிக டேட்டா அதாவது 3.49GB டேட்டா தேவைப்படும் நீங்கள் பீட்டா திட்டத்தில் சேர்ந்திருந்தால், மேம்படுத்தல் அளவு 343MB ஏறத்தாழ ;இருக்கும்.

இந்த அப்டேடெட்டின்  கீழ்  நிறைய அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது அதவடகு இதில்  AI  தொழில்நுட்பம் பொருள் அங்கீகாரம், ஹவாய் பகிர்வு 3.0, எளிய UI போன்றவை. மேம்பாடுகள் பற்றி மேலும் இங்கே க்ளிக் செய்து அதனை  பெறலாம். 

Honor 8 Pro வில் மெட்டல் பாடி  டிசைன் கொண்டுள்;ளது, மேலும் இந்த போனில் முகம் சிறப்பு என்றால்  அது இதன் டூயல் கேமரா  அமைப்பு  தான், மேலும் இந்த இரண்டு  கேமராவில் 12MP  சென்சார் கொண்டுள்ளது மேலும் இதன் ஒரு கேமராவில் RGB  போன்றவை எடுக்க முடியும், மேலும் இதன் மற்றொன்றில் மோனோக்ரோமின்  தெளிவான  தகவலை வழங்க முடிகிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 30 பிரேம்ஸ்  per  செக்கண்டில் 4K  வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும். இதன் முன் புறத்தில் ஒரு 8MP முன் பேசிங் கேமரா  கொண்டுள்ளது.

Honor 8 Pro வில்  5.7 இன்ச் QHD LTPS LCD  டிஸ்பிளே கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளே ரெஸலுசன்  2560×1440  பிக்சல் இருக்கிறது மேலும் நாம்  இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால் கிரீன் 960  ஒக்ட்டா  கோர் ப்ரோசெசர்  கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில்  6GB யின் ரேம் மற்றும்  128GB யின் இன்டெர்னல்  ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo