Honor 7x இந்தியாவில் விரைவில் லான்ச் ஆகும், மற்றும் இது அமேசானில் கிடைக்கும்

Updated on 23-Nov-2017
HIGHLIGHTS

இப்பொழுது ரெஜிஸ்டர் செய்து இந்த வாய்ப்பை பெற்று கொள்ளுங்கள்

Honor 7x இந்தியாவில் விரைவில் லான்ச் ஆகும் மற்றும் இது அமேசானில் எக்ச்க்ளுசிவாக கிடைக்கும், ஆனால் இப்பொழுது நீங்கள் இதை ரெஜிஸ்டர் செய்து கொள்ளலாம், நீங்களும் இந்த ஸ்மார்ட்போனுக்காக எதிர் பார்த்து கொண்டு இருக்கிர்கள் என்றால்,இப்பொழுது நீங்கள் அமேசானில் இந்த போனை ரெஜிஸ்டர் செய்து கொள்ளலாம் 

அமேசானில் honor 7x  ரெஜிஸ்டர் செய்தால் நீங்கள் சில பரிசுகளை ஜெய்ப்பதர்கு  ஒரு வாய்ப்பாக இருக்கும், அதில் ட்ரிப் பவர் பேன்க் மற்றும் இயற் போன்கொண்டு இருக்கும் மற்றும் இன்னும் பல பரிசு போர்ட்களை வின் செய்யலாம். honor 7x ஸ்மார்ட்போன் புல் விவ் டிஸ்ப்ளே மற்றும் டுயல் லென்ஸ் கேமரா கொண்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ரோய்ட்  7.0 உடன் . EMUI 5.1 வேலை செய்கிறது. இதில் kirin 659 octa – core  ப்ரோசெசர் இருக்கிறது  இந்த போனின் பேட்டரி 3340mAh இருக்கிறது, இந்த ஸ்மார்ட்போன்  ப்ளாக், ப்ளூ மற்றும்  கோல்ட் கலர்களில் கிடைக்கிறது

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :