Honor 7S இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது

HIGHLIGHTS

Honor 7S की பிளாஷ் செல் பகல் 12 மணியிலிருந்துஆரம்பமாகிறது இந்த ஸ்மார்ட்போன் நிறுவனம் Rs 6,999விலையில் அறிமுகம் செய்தது

Honor 7S இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது

சமீத்தில் தான்  இந்த ஹவாய் யின் சப் பிறந்தன Honor  இந்தியாவில் ஹானர் 7S   ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தியது அதனை தொடர்ந்து இன்று பிளிப்கார்டில் பகல் 12 மணிக்கு பிளாஷ் சேலில்  விற்பனைக்கு வருகிறது இதன் மூலம் நாங்க கூறுவது என்ன வென்றால் பிளாஷ்  செல்லுக்கு சில நொடிகளுக்கு முன்பே ஆன்லைனில்  இருப்பது அவசியமாகும் 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

https://static.digit.in/default/bb9028cd5db5bd0552b56224c8fdec5daaddb0fa.jpeg

 ஹானர் 7S  ஸ்மார்ட்போன் தற்சமயம் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 5.45 இன்ச் HD  பிளஸ் 720×1440 பிக்சல், ஃபுல் வியூ டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் MT6739 சிப்செட், 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.

போட்டோ எடுக்க 13 MP பிரைமரி கேமரா, PDAF,LED . ஃபிளாஷ், முன்பக்கம் 5 MP கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய ஹானர் 7S மாடலில் ஐ ப்ரோடெக்ஷன் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனில் கையில் பிடிக்கும் போது டிஸ்ப்ளேவில் நீல நிற ஃபில்ட்டரை சேர்க்கும்.

https://static.digit.in/default/de082c7adf72a6818c0ebb7e7f1fc859c3c10641.jpeg

ஹானர் 7S சிறப்பம்சங்கள்:

– 5.45 இன்ச் 1440×720 பிக்சல் 18:9 TFT ஃபுல் வியூ டிஸ்ப்ளே
– 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்
– பவர் வி.ஆர். ரோக் GE8100 GPU
– 2 ஜிபி ரேம்
– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.1
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், PDAF
– 5 எம்பி முன்பக்க கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– 4ஜி எல்.டிஇ, வைபை, ப்ளூடூத்
– ஃபேஸ் அன்லாக்
– 3020 Mah . பேட்டரி

https://static.digit.in/default/9e4277d0b731aedfa27c0f3c628094d8cbe7e32d.jpeg

ஹானர் 7S விலை மற்றும் விற்பனை 

இந்தியாவில் ஹானர் 7S ஸ்மார்ட்போன் விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹானர் அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் ப்ளிப்கார்ட் வெப்சைட்டில் விற்பனை செய்யப்பட இருக்கும் ஹானர் 7S பிளாக், புளு மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. ஹானர் 7S  மாடலின் ஃபிளாஷ் விற்பனை செப்டம்பர்  இன்று பிளிப்கார்டில் நடைபெறுகிறது..

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile