HONOR 20I PHANTOM RED LIMITED EDITION இன்று முதல் முறையாக முறையாக விற்பனையில் இருக்கிறது.

HONOR 20I PHANTOM RED LIMITED EDITION  இன்று முதல் முறையாக முறையாக  விற்பனையில் இருக்கிறது.
HIGHLIGHTS

Honor 20i சாதனத்தை Rs 14,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் இதில் 4GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

Honor  சமீபத்தில் அதன்  Honor 20i ஸ்மார்ட்போனின் புதிய Phantom Red Limited Edition அறிமுகம் செய்தது மற்றும் இது இன்று  இந்த ஸ்மார்ட்போன்  முதல் விற்பனைக்கு  வருகிறது. இந்த ஸ்மார்ட்போணை  அமேசான் மற்றும் பிளிப்கார்ட் லிருந்து இதை வாங்கி செல்ல முடியும்.Honor 20 Pro மற்றும் 20  ஸ்மார்ட்போன் உடன் Honor 20i ஸ்மார்ட்போனாயும்  அறிமுகம் செய்யப்பட்டது.

 Honor 20i  சாதனத்தை  Rs 14,999 விலையில் அறிமுகம்  செய்யப்பட்டது மற்றும் இதில் 4GB ரேம் மற்றும் 128GB  ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.   Honor 20i யின் விற்பனை இதனுடன் நீங்கள் இதை Axis Bank Buzz Credit கார்டு மூலம் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது.இதனுடன் நீங்கள் இதை ICICI க்ரெடிட் அல்லது டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதுவே நீங்கள் amazon இந்தியாவிலிருந்து வாங்கினால் SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

HONOR 20i  சிறப்பம்சங்கள்.

இந்த ஸ்மார்ட்போனில் 6.21 இன்ச் டிஸ்பிளே கொண்ட 1080×2340 பிக்சல் ரெஸலுசன்  வழங்கப்படுகிறது இதனுடன் இதில்  FHD+ டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. .இதன் கேமராவை பற்றி  பேசினால், கேமரா பிரிவில் 24MP பிரைமரி கேமரா + 8MP அல்ட்ரா வைட் ஆங்கில்  லென்ஸ்  + 2MP  டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது .. மேலும் செல்பி கேமரா பற்றி பேசினால்,, செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் வசதிகளுக்கு என 32 எம்பி சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

இதனுடன் நாம்  இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால், இதில் ஹானர் 20 மாடலில் HiSilicon Kirin 710 சிப்செட்  இதனுடன் 4GB  ரேம் மற்றும் 128 GB  ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது மேலும் இதன் ஸ்டோரேஜை 512GB  வரை அதிகரித்து கொள்ளலாம்.

இந்த போனில் கனெக்டிவிட்டி பற்றி பேசினால், ந்த போனில் அடிப்படை வசதிகளாக 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ப்ளூடூத் 5.0 உள்ளிட்ட அம்சங்களுடன் 22.5 வாட்ஸ் விரைவு சார்ஜிரினை பெறாத ஹானர் 20 மாடலில் 3400 பேட்டரி பொருத்தப்பட்டுள்ளத

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo