HONOR 20 LITE அறிமுகமாகியது ஒரு 32MP செல்பி கேமராவுடன் அறிமுகம்.

HONOR 20 LITE  அறிமுகமாகியது ஒரு 32MP செல்பி  கேமராவுடன் அறிமுகம்.
HIGHLIGHTS

HONOR 20 LITE அறிமுகமாகியது

32 மெகாபிக்ஸல் செல்பி கேமரா கொண்டிருக்கும்

இந்த மாதம் 21 தேதி அதன் Honor 20 மற்றும் Honor 20 Pro அறிமுகமாகும்

Honor இந்த மாதம் 21 தேதி அதன்  Honor 20 மற்றும் Honor 20 Pro ஸ்மார்ட்போனின் திரையை இங்கு அகற்றியுள்ளது. இப்பொழுது  நிறுவனம்  அதன் மிட்  ரேன்ஜ் Honor 20 Lite  ஸ்மார்ட்போனை  இங்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த  சாதனத்தில் 32 மெகாபிக்ஸல் செல்பி கேமரா  மற்றும் இதில் ட்ரிபிள் பின் கேமரா மற்றும் இதனுடன் இதில்  வாட்டர் ட்ராப்  நோட்ச் டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போன்  Honor 10 Lite  யின் அடுத்த வெர்சன்  போனாக இருக்கிறது.

Honor 20 Lite மலேசியா விலை  RM 949 (சுமார் இந்திய விலை Rs 15,900 ஆகும்.) மற்றும் UK வில்GBP 249 (சுமார் Rs 22,500) யின் விலையில் அறிமுகமாகும். Honor 20 Lite, யில் விரைவில் யூரோப் மற்றும் சவுத் ஈஸ்ட் ஆசியா சந்தையில் அறிமுகமாகியது. இந்த  மொபைல்  போனில் நிறுவனம் பேடம் ரெட், பேடம் ப்ளூ, மற்றும் மிட்நைட்  ப்ளூ கலரில்  அறிமுகம்.

Honor 20 Lite யில்   6.21இன்ச் முழு HD+ டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது.  அதன் எஸ்பெக்ட் ரேஷியோ 19.5:9 இருக்கிறது. இந்த போனில் ஆண்ட்ராய்டு 9 பை OS யின் உடன் EMUI 9.0 யில்  அறிமுகமாகும். இந்த ஸ்மார்ட்போனில் HiSilicon கிரீன் 710  ஒக்ட்டா- கோர் SoC மூலம் இயங்குகிறது. இதில்  4GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ்  உடன், இந்த  சாதனத்தில் இதன் ஸ்டோரேஜை  மைக்ரோ SD கார்ட் 512GB  வரை அதிகரிக்கப்பட்டது.

இந்த சாதனத்தில் 3,400mAh யின் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. போனில் முக்கிய சிறப்பு இதில் ட்ரிப்பில் பின் கேமரா வழங்கப்பட்டுள்ளது. கேமரா  பற்றி பேசினால்  24 மெகாபிக்ஸல்  யின் f/1.8 பிரைமரி சென்சார் இருக்கிறது, அது  இரண்டாவது  கேமரா 8 மெகாபிக்ஸல் சென்சார் இருக்கிறது.அதன் அப்ரட்ஜர் f/2.4 மற்றும் இதில் அல்ட்ரா  வைட் என்கில்  லென்ஸ் கொண்டுள்ளது.இதனுடன் இதன் அப்ரட்ஜர் f/2.0  இருக்கிறது. மேலும் இந்த சாதனத்தில் 32 மெகாபிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு இந்த போனில் பிங்கர்ப்ரின்ட்  சென்சார், மைக்ரோ USB 2.0 போர்ட் 4G VoLTE, Wi-Fi ப்ளூடூத் மற்றும் GPSவழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo