HONOR 20 மற்றும் HONOR 20 LITE மிக சிறந்த கேமரா அம்சத்துடன் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.

HONOR 20 மற்றும் HONOR 20 LITE மிக சிறந்த கேமரா அம்சத்துடன்  ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.
HIGHLIGHTS

இன்று Honor 20 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டது இந்த தொடரின் கீழ் மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு போன்களிலும் முழு HD+ டிஸ்பிலே கொடுக்கப்பட்டுள்ளது

நீண்ட நாட்களுக்கு இதன் பல  லீக்  வந்த வண்ணம் இருந்தது அதனை தொடர்ந்து இன்று Honor 20 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டது இந்த  தொடரின் கீழ்  மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.Honor 20, Honor 20 Lite மற்றும் Honor 20 Pro அறிமுகம் செய்துள்ளது,

Honor 20 Lite கடந்த மாதம் மலேசியா  மற்றும் UK யில்  அறிமுகம் செய்தது. இந்த இரண்டு போன்களிலும் முழு   HD+  டிஸ்பிலே கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் இதில் எஸ்பெக்ட்  ரேஷியோ19.5:9  இருக்கிறது. இருப்பினும் Honor 20 யில் பன்ச் ஹோல் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் Honor 20 Lite யில் வாட்டர் ட்ரோப் நோட்ச்  கொடுக்கப்பட்டுள்ளது.

HONOR 20 மற்றும் HONOR 20 LITE விலை 

Honor 20 ஸ்மார்ட்போனில்  6GB ரேம் மற்றும்  128GB ஸ்டோரேஜ் வகையின் விலை EUR 499 (roughly Rs 38,800) வைக்கப்பட்டுள்ளது Honor 20 Lite யின் UK யின் விலை GBP 249 (roughly Rs 22,000)  வைக்கப்பட்டுள்ளது. மற்றும் இந்த சாதனத்தில்  விலை EUR 299 (roughly Rs 23,20லிருந்து ஆரம்பமாகிறது மேலும் இந்த போன் மூன்று நிறங்களில் மிட்நைட் ப்ளாக்,பெண்டம் ப்ளூ  மற்றும் பெண்டம் சிகப்பு வண்ணத்தில் கொண்டு வந்துள்ளது.

HONOR 20 சிறப்பம்சம் 

Honor 20 ஆண்ட்ராய்ட் 9பை அடிப்படையின் கீழ்  UI 2.1  வில் வேலை செய்கிறது மற்றும் இந்த போனில்  6.26 இன்ச் யின்  முழு HD+ பன்ச் ஹோல் டிஸ்பிலே கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனில் HiSilicon Kirin 980 SoC, டுயல் NPU, GPU டர்போ 3.0 மற்றும் 6GB ரேம் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Honor  யின் இந்த போனில் 48+16+2+2 மெகாபிக்ஸல் பின் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 32மெகாபிக்சலின்  செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.இதனுடன் இதில்  f/2.0 அப்ரட்ஜர்  மற்றும் 3D போர்ட்ரைட் லைட்டிங்  சப்போர்ட்  ஆகியவை வழங்கப்படுகிறது கேமராவில் பல அம்சங்கள் AI கேமரா, AI அல்ட்ரா க்ளியரிட்டி மோட் மற்றும் Ai கலர் மோட் போன்றவை அடங்கியுள்ளது.

Honor 20 ஸ்மார்ட்போனில் 128GB  ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது, கனெக்டிவிட்டிக்கு இந்த போனில்  4G LTE, Wi-Fi 802.11ac, ப்ளூடூத்   v5.0, GPS/ A-GPS மற்றும் USB டைப் -C பி[போர்ட் போன்ற ஆப்ஷனை வழங்கப்படுகிறது.இதனுடன் இந்த சாதனத்தில் பக்கவாட்டில் பிங்கர்ப்ரின்ட் சென்சார் ஆகியவை வழங்கப்படுகிறது. 

HONOR 20 LITE சிறப்பம்சம் 

Honor 20 Lite யில்  6.21-இன்ச் முழு HD+ டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது, அதன் எஸ்பெக்ட் ரேஷியோ 19.5:9 இருக்கிறது இதனுடன் இந்த போன் ஆண்ட்ராய்டு 9 பையில் வேலை செய்கிறது.இதனுடன்இதில் OS உடன் EMUI 9.0 யில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதனுடன் இந்த ஸ்மார்ட்போன்  HiSilicon கிரீன் 710 ஒக்ட்டா கோர் SoC  மூலம் இயங்குகிறது.இதனுடன் இதில் 4GB ரேம் மற்றும் 128GB  ஸ்டோரேஜ் உடன் கொடுக்கப்பட்டுள்ளது  இதனுடன் இதில் 512GB  வரை ஸ்டோரேஜ் அதிகரிக்கப்படும்.

மேலும் இந்த சாதனத்தில் ஒரு 3,750mAh பேட்டரி வழங்கப்பட்டுஉள்ளது மேலும் இந்த போனின் சிறப்பு 24 மெகாபிக்ஸல் கேமரா வழங்கப்பட்டுள்ளது  இதனுடன் இதில்  f/1.8 பிரைமரி  சென்சார் வழங்கப்பட்டுள்ளது. மற்றும் இதன் மற்றொரு கேமரா 8 மெகாபிக்ஸல் சென்சார்  f/2.4 இருக்கிறது மற்றும் இதில்  அல்ட்ரா  வைட் என்கில் கொண்டுள்ளது அதுவே அதன் மூன்றாவதாக 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார் இருக்கிறது.அதன் அப்ரட்ஜர் f/2.0இருக்கிறது. இதனுடன் இதன் முன்புறத்தில் 32 மெகாபிக்ஸல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.கனெக்டிவிட்டிக்கு இந்த போனில் பின்புறத்தில் பிங்கர்ப்ரின்ட்  சென்சார் மைக்ரோ USB 2.0 போர்ட் , 4G VoLTE, Wi-Fi ப்ளூடூத் மற்றும் GPS ஆகியவை வழங்கட்டுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo