HONOR 20 மற்றும் HONOR 20 PROஇந்தியாவில் ஆறுமுகம் அதன் ஆரம்ப விலை RS 32,999.

HONOR 20 மற்றும் HONOR 20 PROஇந்தியாவில் ஆறுமுகம் அதன் ஆரம்ப விலை RS 32,999.

Honor 20 சீரிஸ்  இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது இதனுடன் Honor 20 மற்றும் Honor 20 Pro ப்ளாக்ஷிப் சாதனமாக இருக்கிறது மேலும் இந்த ஸ்மார்ட்போன்  பன்ச் ஹோல் டிஸ்பிளே உடன் வருகிறது. Honor 20i ஒரு மிட் ரேன்ஜ் சாதனத்தில் இருக்கிறது. இதனுடன் இதில் வாட்டர் ட்ரோப் நோட்ச் கிரீன் 710  சிப்செட்  மற்றும் மூன்று கேமராக்களுடன் வருகிறது.

Honor 20 Pro வில் Rs 39,999யின் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் இந்த சாதனம் 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது.Honor 20  பற்றி பேசினால், இந்த சாதனத்தில்  6GB ரேம் மற்றும்  128GB ஸ்டோரேஜ் வகையின் விலையுடன்  Rs 32,999  விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. Honor 20i  சாதனத்தை  Rs 14,999 விலையில் அறிமுகம்  செய்யப்பட்டது மற்றும் இதில் 4GB ரேம் மற்றும் 128GB  ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

Honor 20 மற்றும் Honor 20 Pro ஜூன் 25 லிருந்து பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது அதுவே Honor 20i யின் விற்பனை ஜூன் 18 லிருந்து ஆரம்பமாகிறது.Honor  உடன் 90% பைபேக் கேரண்டி வழங்குகிறது.இதனுடன் இதில்  பயனர்களுக்கு 90 நாட்கள்  வரை சாதனத்தில் பிரச்சனை இருந்தால் தொப்பி தரலாம்.

HONOR 20 PRO மற்றும் HONOR 20 SPECIFICATIONS

Honor 20 ப்ரோ சிறப்பம்சத்தை பற்றி பேசினால், 6.26 இன்ச் டிஸ்பிளே கொண்ட 1080×2340 பிக்சல்ஸ் ரெஸலுசன் வழங்கப்பட்டுள்ளது இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால்,Kirin 980 சிப்செட் பெற்று 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல்  ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது அடிப்படை வசதிகளாக 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ப்ளூடூத் 5.0 உள்ளிட்ட அம்சங்களுடன் 22.5 வாட்ஸ் குயிக் சார்ஜ் ஹானர் 20 ப்ரோ மாடலில் 4000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் நாம்  இதன் கேமரா பற்றி பேசினால், நன்கு கேமரா செட்டப் விற்பனைக்கு வந்துள்ளது. 48 எம்பி உடன் சோனி IMX586 சென்சார், 16 எம்பி வைட் ஏங்கிள் சென்சார் மற்றும் 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் உட்பட 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கியுள்ளது இந்த மொபைலில் உயர்தரமான கேமரா புகைப்படங்களை எடுக்க முடியும்.

Honor 20 சிறப்பம்சங்கள்.

இந்த ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் டிஸ்பிளே கொண்ட 1080×2340 பிக்சல் ரெஸலுசன்  வழங்கப்படுகிறது.இதன் கேமராவை பற்றி  பேசினால், கேமரா பிரிவில் குவாட் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.இந்த மாடல் ஹானர் 20 மாடலில் 48 மெகாபிக்சல் கேமராவில் சோனி IMX586 சென்சார், 16 மெகாபிக்சல் வைட் ஏங்கிள் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் உட்பட 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.. மேலும் செல்பி கேமரா பற்றி பேசினால்,, செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் வசதிகளுக்கு என 32 எம்பி சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

இதனுடன் நாம்  இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால், இதில் ஹானர் 20 மாடலில் Kirin 980 சிப்செட் பெற்று 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல்  ஸ்டோரேஜ்  வழங்கப்பட்டுள்ளது..

இந்த போனில் கனெக்டிவிட்டி பற்றி பேசினால், ந்த போனில் அடிப்படை வசதிகளாக 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ப்ளூடூத் 5.0 உள்ளிட்ட அம்சங்களுடன் 22.5 வாட்ஸ் விரைவு சார்ஜிரினை பெறாத ஹானர் 20 மாடலில் 3,750mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo