JioPhone 2 பிளாஷ் சேலில் எப்படி வாங்குவது ?

JioPhone 2  பிளாஷ் சேலில்  எப்படி வாங்குவது ?
HIGHLIGHTS

ஜிவ் போன் 2 அடுத்த சேல் செப்டம்பர் 12 அன்று நடைபெறுகிறது மிஸ் பண்ணாம எப்படி வாங்குவது வாங்க பாப்போம்

இந்தியாவில் ரூ.2,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பீச்சர் போனில் நல்ல டிசைன் மற்றும் இதில் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் யூட்யூப்  போன்ற அம்சங்கள் இதில் வழங்க பட்டு இருக்கிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் ப்ளாக்பெரியை  போல QWERTY  கீபோர்டு  வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் 2 ஃபிளாஷ் சேலில்  எப்படி வாங்குவது  என்ற கேள்வி பல பேரிடம் நிலவி  வருகிறது இந்த  ஸ்மார்ட்போன்  வாங்க விரும்புவோர் நிறைய பேர் சரியான நேரத்தில் வாங்க முடிவதில்லை, என்னதான் சேலுக்கு சரியான டைமுக்கு  வந்தாலும் இந்த போன் திடிரென்று அவுட் ஆஃப்  ஸ்டோக்  ஆகிவிடுகிறது இதன் காரணமாகவே  பல பேர் இதை வாங்க முடியாமல் போகிறது 

இதனுடன் நங்கள் இதன் நான்காவது பிளாஷ்  சேலில்  இந்த போனை சரியாக எப்படுத்தி வாங்கவுவது என்பதை பற்றி  தான்  கூறப்போகிறோம் 

JioPhone 2 வின் அடுத்த சேல் செப்டம்பர் 12 அன்று  பகல் 12 மணிக்கு பிளாஷ்  சேலுக்கு வருகிறது, இங்கு அதனை தொடர்ந்து  உங்களுக்கு  சில டிப்ஸ் அவுட் ஆஃப்  ஸ்டோக் ஆவதற்க்கு  முன்பு எப்படி  வாங்குவது? இங்கே நாங்கள்  கீழே சில டிப்ஸ் கொடுத்துள்ளோம் 

கீழே உள்ள உதவிக்குறிப்புகளைப் பாருங்கள். நீங்கள் படிகளை பாருங்கள் முன், உங்கள் PC இன்டர்நெட் இணைக்கப்பட்டுள்ளது என்று உறுதி செய்யுங்கள். மேலும், கார்ட் விவரங்கள், முகவரி மற்றும் பிற விவரங்கள் தயார் நிலையில் வைக்க வேண்டும். 

 JioPhone 2 வை Jio.com வெப்சைட் பயன்படுத்தி எப்படி வாங்குவது ?

நீங்கள் இந்த JioPhone 2  வாங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ் போலோ செய்ய வேண்டும் 

1 Ji.com.com  வெப்சைட்டுக்கு 12மணிக்கு விற்பனைக்கு முன்னதாகவே செல்ல வேண்டும் 

2 விற்பனையை ஆரம்பித்தவுடன், ஜியோபோன் 2 பேனரில் Get Now பட்டனை சொடுக்கவும்.

3 முதலில் உங்கள் மொபைல் நமபரில்  OTP வரும் .

4 OTP கிடைத்ததும்  அடுத்த ஸ்டெப்புக்கு  ப்ரொசீட் நெக்ஸ்ட் ஸ்டெப்  என  போக வேண்டும் 

5 இப்போது, ​​பிற விவரங்களை பூர்த்தி செய்ய நீங்கள் இன்ஸ்டால் செய்த  ஆட்டோ பில் எக்ஸ்டென்ஸ்டென்சன் யூஸ் செய்ய வேண்டும் 

6 இப்பொழுது டெபிட் கார்ட் / க்ரெடிட் கார்ட் அல்லது  மற்ற  பேய்மான்ட்  மோட் பயன் படுத்தி Rs. 2,999 செலுத்த வேண்டும் 

My jio ஆப் பயன்படுத்தி எப்படி வாங்குவது ?

1 உங்கள் ஸ்மார்ட்போனில் MyJio app  டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும் 

2 அங்கு நீங்கள் jiophone 2 பேனர் பார்க்க முடியும்.

3 இதனுடன் நீங்கள் Jio.com லிங்க் செல்ல வேண்டும் 

நீங்கள் இந்த JioPhone 2 அருகிலிருக்கும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரிலிருந்தும் வாங்கலாம், இதனுடன் நீங்கள் செலின் போது  நேரடியாக சென்று புக் செய்து வாங்கிக்கொள்ளலாம் ஆனால்  இதில் உங்களின் வெரிஃபிகேஷனுக்காக ஆதார் கொண்டு செல்லவேண்டியது அவசியம் என்பதை நினைவு கொள்ள வேண்டும் 

JioPhone 2 ரீசார்ஜ் 

Read more at: https://www.gizbot.com/how-to/tips-tricks/how-to-buy-jiophone-2-during-flash-sale-053656.html
இந்தியாவில் ரூ.2,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோபோன் 2 வாங்கும் பயனர்கள் ரூ.49, ரூ.99 மற்றும் ரூ.153 விலையில் கிடைக்கும் மூன்று சலைககளில் ஒன்றை தேர்வு செய்ய முடியும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo