தூக்குங்கடா அந்த செல்லத்தை Google யின் இந்த போனில் அதிரடியாக ரூ,25,600 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Google Pixel 9 போனில் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்

அதாவது இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,54,399க்கு வாங்கலாம்

ஆகமொத்தம் இந்த போனில் ரூ,25,600 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

நீங்கள் இந்த Google யின் புதிய போனை வாங்க நினைத்தால் தற்பொழுது இந்த Google Pixel 9 போனில் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,54,399க்கு வாங்கலாம் அதாவது இந்த போனில் உண்மையான அறிமுக விலை ரூ,79,999 ஆகும் Google ஸ்டோர் டிஸ்கவுண்டாக ரூ,21,600 மற்றும் ரூ,4000 டிஸ்கவுண்ட் பேங்க் ஆபர் ஆகமொத்தம் இந்த போனில் ரூ,25,600 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதன் முழு ஆபர் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Google Pixel 9 டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.

Google Pixel 9 போன் கூகுளின் அதிகாரபூர்வ பக்கத்தில் ரூ, 58,399க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இந்த போனின் அறிமுக விலை ரூ,79,999 ஆகும் ஆனால் நீங்கள் Google store ஸ்பெஷல் டிச்கவுண்டில் மூலம் ரூ,21,600 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,4,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,54,399க்கு வாங்கலாம் அதாவது இந்த போனில் பேங்க் ஆபர் மற்றும் google ஸ்டோர் டிஸ்கவுண்ட் உட்பட ரூ,25,600 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க முதல் முறையாக விற்பனைக்கு வரும் Motorola யின் போன வாரம் அறிமுகமான ஸ்மார்ட்போன்

Google Pixel 9 discount

Google Pixel 9 சிறப்பம்சம்.

கூகிள் பிக்சல் 9 6.9-இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது, 1080 x 2424 பிக்சல்கள் ரெசளுசன், 120Hz வரை ரெப்ரஸ் ரேட் , 2700 nits ஹை ப்ரைட்னஸ் மற்றும் HDR சப்போர்ட் வழங்குகிறது. மேலும், ஸ்க்ரீன் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ஆல் பாதுகாக்கப்படுகிறது

கூகிள் பிக்சல் 9 ஆனது டென்சர் G4 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது, 12 ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ப்ளாக்ஷிப் போனில் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 4700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது..

கெமர அடிப்படையில், பிக்சல் 9 பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் OIS உடன் 50MP ப்ரைம் கேமரா மற்றும் 48MP அல்ட்ராவைடு லென்ஸ் உள்ளன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு, போனில் 10.5MP முன் முன் பேஸிங் கேமரா உள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :