முதல் முறையாக விற்பனைக்கு வரும் Motorola யின் போன வாரம் அறிமுகமான ஸ்மார்ட்போன்

HIGHLIGHTS

Motorola Edge 70 போன் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது

இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது

இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் ரூ,28999க்கு வாங்கலாம்

முதல் முறையாக விற்பனைக்கு வரும் Motorola யின் போன வாரம் அறிமுகமான ஸ்மார்ட்போன்

Motorola யின் அதன் அல்ட்ரா ஸ்லிம் டிசைன் கொண்ட Motorola Edge 70 போன் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது இந்த போன் முதல் முறையாக இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது மேலும் இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் ரூ,28999க்கு வாங்கலாம் மேலும் இதன் ஆபர் நன்மையை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Motorola Edge 70 போனில் டிஸ்கவுண்ட் நன்மை

Motorola Edge 70 போனில் ரூ,29,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இன்று பகல் 12 மணிக்கு ப்ளிப்கார்டில் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது அதாவது இன்று பேங்க் ஆபரின் மூலம் ரூ,28999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மை வழங்கப்படும்.

Motorola Edge 70 சிறப்பம்சம்.

Motorola Edge 70 போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த போனில் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 1.5K ரெசளுசன் உடன் இதில் 4500 நிட்ஸ் ப்ரைட்னாஸ் உடன் மிக தெளிவான கன்டென்ட் கிடைக்கும் இதனுடன் இந்த போனில் Dolby Atmos சப்போர்ட் கொண்டுள்ளது இதனுட்கன் இந்த போன் அதிக நாள் நீடித்துளைக்கும் வகையில் Military-Grade பாதுகாப்பு உடன் இதில் கொரில்லா க்ளாஸ் 7iப்ரொடெக்ஷன் வழங்குகிறது.

இந்த போனில் ப்ரோசெசருக்கு பவர்புல் snapdragon 7Gen 4 ப்ரோசெசர் கொண்டுள்ளது, இதனுடன் இதில் Helio UI அடிபடையின் கீழ் Android 16 யில் இயங்குகிறது மேலும் இந்த போனில் 3 வருட OS அப்க்ரேட் மற்றும் 4 ஆண்டு செக்யுரிட்டி அப்டேட் ஆகியவை வழங்குகிறது.இப்பொழுது இந்த போனின் கேமரா பற்றி பேசுகையில் 50MP மெயின் கேமரா உடன் இதில் 50MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 3X லென்ஸ் வழங்கப்படுகிறது இதனுடன் செல்பிக்கும் 50MP குவாட் பிக்ஸல் முன் கேமரா வழங்கப்படுகிறது.

இப்பொழுது இந்த போனில் பேட்டரி பற்றி பேசுகையில் 5000Mah சிலிகான் கார்பன் பேட்டரி உடன் இதில் 68வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 15Wவயர்லஸ் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது இதை தவிர இந்த போனில் IP68+IP69 வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வழங்குகிறது மேலும் இந்த போன் 5.99 அல்ட்ரா தின் மற்றும் இதன் இடை 159 கிராம் இருக்கிறது இந்த போன் Pantone Lily pad, Pantone gadget greyமற்றும் Pantone கிரீன் கலரில் வாங்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo