Google யின் இந்த போனில் அதிரடியாக ரூ,18000 டிஸ்கவுண்ட் வேற லெவல் ஆபர்
நீங்கள் Google போன் பிரியராக இருந்தால் Google Pixel 8a மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது ப்ளிப்கார்டில் அதிக டிஸ்கவுண்ட் நன்மையை பெறலாம் மேலும் இது ரூ,52,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆன பேங்க் ஆபரின் கீழ் 3000ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, ஆனால் இந்த போனை ஆபரின் கீழ் 34,999ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நனமைகளை பார்க்கலாம் வாங்க.
SurveyGoogle Pixel 8a விலை மற்றும் டிஸ்கவுண்ட் தகவல்
Google Pixel 8a ப்ளிப்கார்டில் 37,99ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது ஆனால் இந்த போன் 52,999ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது இதில் ஏற்கனவே ரூ,15,000 குறைக்கப்பட்டுள்ளது இதை தவிர நீங்கள் HDFC கார்ட் மூலம் வாங்கினால் 3000ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர கூடுதலாக கூப்பன் மற்றும் கேஷ்பேக் நன்மை பெறலாம் இதனுடன் நீங்கள் உங்களின் பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் கீழ் வாங்கினால் 23000ரூபாய் வரி டிஸ்கவுண்ட் பெறலாம்
Google Pixel 8a அம்சம்
பிக்சல் 8a ஸ்மார்ட்போன் 6.1-இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இது 120Hz புதுப்பிப்பு வீதம், 2,000 நைட்ஸ் உச்ச பிரகாசம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த ஸ்மார்ட்போன் டென்சர் G3 சிப்செட் மற்றும் டைட்டன் M2 பாதுகாப்பு சிப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை, பிக்சல் 8a பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 64MP OIS முதன்மை சென்சார் மற்றும் 13MP அல்ட்ராவைடு லென்ஸ் உள்ளன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, 13MP முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது.
கூகிள் பிக்சல் 8a ஆனது 18W வயர்டு சார்ஜிங் மற்றும் Qi-சான்றளிக்கப்பட்ட வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,404mAh பேட்டரியால் ஆதரிக்கப்படுகிறது. லைவ் டிரான்ஸ்லேட், பெஸ்ட் டேக் மற்றும் மேஜிக் எடிட்டர் ஆகியவை பிற குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். போன் கால்களின் போது லைட் எபக்ட் மற்றும் டிஸ்ப்ளே எபக்ட் வழங்கும் ஆடியோ எமோஜிகளும் இதில் அடங்கும்.
இதையும் படிங்க Oppo Reno 13 5G போனில் அதிரடியாக ரூ,6000 டிஸ்கவுண்ட் இதை எங்கு எப்படி பெறுவது பார்க்கலாம் வாங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile