Google Pixel 10
Google ஈர்க்கக்கூடிய ஃபோனான Google Pixel 10 5G, இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வளம்ன்கப்படுகிறது இந்த ஃபோனில் ரூ,7,000-க்கும் வழங்கப்படுகிறது . ஆக மொத்தம் இந்த போனில் ரூ,12,000 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது இந்த ஃபோன் கூகிள் டென்சர் G5 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 12GB ரேம் உடன் வருகிறது மற்றும் ஒரு மென்மையான மல்டிடாஸ்கிங் அனுபவத்தை வழங்குகிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் தகவல் பார்க்கலாம் வாங்க.
விஜய் சேல்ஸ் தளத்தில் கூகுள் பிக்சல் 10 5ஜி இதுவரை இல்லாத குறைந்த விலையில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . இந்நிறுவனம் இந்த போனை ரூ,79,999 என்ற MRP விலையில் அறிமுகப்படுத்தியது. இருப்பினும், தற்போது இது ரூ,74,999-க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது . அதாவது, MRP விலையிலிருந்து ரூ,5,000 நேரடி தள்ளுபடி கிடைக்கிறது. அதுமட்டுமின்றி, நீங்கள் வங்கிச் சலுகையுடன் இந்த போனை வாங்கினால், அதை இன்னும் மலிவான விலையில் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். இந்த விற்பனையாளர் இந்த போனுக்கு ஒரு சிறந்த வங்கிச் சலுகையை வழங்குகிறார்.
கூகுள் பிக்சல் 10 5G வாங்கும்போது வங்கிச் சலுகைகளையும் பெறலாம். நீங்கள் HDFC பேங்க் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி EMI-ல் வாங்கினால், உங்களுக்கு ரூ,7,000 வரை கூடுதல் டிஸ்கவுண்ட் கிடைக்கும். ஆகமொத்தம் இந்த போனில் ரூ,12,000 டிஸ்கவுண்ட் உடன் இந்த போனை வெறும் ரூ,67,999க்கு வாங்கலாம்
இந்த ஸ்மார்ட்போனில் 6.3-இன்ச் ஆக்டுவா OLED டிஸ்ப்ளே உள்ளது, இது 20: 9 ரேசியோ 1080 x 2424 பிக்சல் ரெசளுஷன் கொண்டது. டிஸ்ப்ளேவின் பிக்சல் டென்சிட்டி 422 PPI ஆகும், மேலும் இது மென்மையான டிஸ்ப்ளே தொழில்நுட்பத்துடன் 60Hz முதல் 120Hz வரை ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது . ஸ்க்ரீனை பாதுகாக்க கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ப்ரைட்னஸ் பற்றி பேசுகையில், இது 3,000 நிட்கள் வரை ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது.
ப்ரோசெசர் பொறுத்தவரை, புதிய கூகிள் டென்சர் ஜி5 சிப்செட் பிக்சல் 10 யில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 16 உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நிறுவனம் 7 ஆண்டுகள் வரை OS, பாதுகாப்பு மற்றும் பிக்சல் டிராப் அப்டேட்களை வழங்குவதாக உறுதியளிக்கிறது.
கேமராவைப் பற்றிப் பேசுகையில், பிக்சல் 10 போட்டோ எடுப்பதற்கு ஒரு சிறந்த தேர்வாகும். இதில் 48MP குவாட் PD வைட் கேமரா, 13MP அல்ட்ராவைட் கேமரா மற்றும் 10.8MP டெலிஃபோட்டோ கேமரா உள்ளது, இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 5x ஆப்டிகல் ஜூம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், அனைத்து பின்புற கேமராக்களும் சூப்பர் ரெஸ் ஜூம் தொழில்நுட்பம் மூலம் 20x ஜூம் வரை வழங்குகின்றன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு இது 10.5MP இரட்டை PD முன் கேமராவைக் கொண்டுள்ளது.
பேட்டரியைப் பொறுத்தவரை, கூகிள் பிக்சல் 10 யில் 4970mAh பேட்டரி உள்ளது, இது 24 மணி நேரத்திற்கும் மேலான காப்புப்பிரதியை வழங்குகிறது. சார்ஜ் செய்வதற்கு, இது 30W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது (சார்ஜரைத் தனியாக வாங்க வேண்டும்). இது தவிர, போனில் 15W வரை வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது.
ஸ்மார்ட்போனின் வலிமைக்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பயன்படுத்தப்பட்டுள்ளது, இது கீறல்-எதிர்ப்புத் தன்மையை அளிக்கிறது. மேலும், இந்த தொலைபேசி IP68 டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிச்டன்ட் ரேட்டிங்கை பெற்றுள்ளது மற்றும் இது பிங்கர் -ரெசிஸ்டன்ட் பினிஷ் கொண்டுள்ளது. இணைப்பிற்காக, இந்த சாதனம் Wi-Fi 6E, புளூடூத் v6 மற்றும் NFC ஐ சப்போர்ட் செய்கிறது .