Flipkart Republic Day Sale , Honor 10 Lite ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று இரவு விற்பனை ஆரம்பம்

Flipkart Republic Day Sale , Honor 10 Lite ஸ்மார்ட்போனின்  விற்பனை இன்று இரவு  விற்பனை ஆரம்பம்
HIGHLIGHTS

Honor 10 Lite ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று இரவு நள்ளிரவு விற்பனைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்டில் குடியரசு தின விழாவை தொடர்ந்து அசத்தலான பல ஆபர்கள் வந்த வண்ணம் இருக்கிறது, அந்த வகையில் Honor 10 Lite ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று இரவு  நள்ளிரவு விற்பனைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன்  இந்த ஆபரின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் இந்த ஸ்மார்ட்போன்  2 ஸ்டோரேஜ் வகையில் வருகிறது 4GB  RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை  Rs 13,999 மற்றும், அதன்  6GB மற்றும் 64GB ஸ்டோரேஜ்  வகையின் விலை Rs 17,999.  ரூபாயாக இருக்கிறது இதனுடன் மேலும் பல தகவல் பற்றி தெரிந்து லொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Honor  முதல் முறையாக டியூவ்ட்ராப்  நோட்ச் உடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்  2மாதங்களுக்கு  முன்பே சீனாவில்  அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் பிளிப்கார்டில் எக்ஸ்க்ளுசிவாக  விற்பனை செய்யப்படுகிறது. ஜனவரி 20 தேதி  இதன் இரண்டு வகையும் விற்பனைக்கு  வருகிறது இந்த ஸ்மார்ட்போன்  கிரீன் 710 ஒக்ட்டா கோர்  GPU Turbo 2.0 மற்றும்  EMUI 9.0 OS.ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது 

Honor 10 Lite சிறப்பம்சங்கள்:-

Honor 10 Lite HiSilicon Kirin 710 ஒக்ட்டா கோர் ப்ரோசெசரில் பவர் செய்யப்பட்டுள்ளது .இதில் நிறுவனம் 130  சதவீதம்  அதிக GPU  பார்போமான்ஸ்  மற்றும் Honor 10 Lite GPU  டர்போ 2/0 கிராபிக் பார்ப்போம் உடன் வருகிறது  இதனுடன் இது  EMUI 9.0  ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையின் கீழ்  இயங்குகிறது 

இந்த போனின் டிஸ்பிளே பற்றி பேசினால் 6.21-இன்ச்  IPS LCD  முழு HD+ டிஸ்பிளே  2280 x 1080 பிக்சல்  19.5:9 ரெஸலுசன் 19.5:9 எஸ்பெக்ட் ரேஷியோ கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்  2 ஸ்டோரேஜ் வகையில் 4GB  வருகிறது RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை  Rs 13,999 மற்றும், அதன்  6GB மற்றும் 64GB ஸ்டோரேஜ்  வகையின் விலை Rs 17,999.  ரூபாயாக இருக்கிறது, இதன் இரண்டு  வகையுமே ஒரே போல  டிசைன் கொண்டுள்ளது.

மேலும் இந்த போனில் பின்புறத்தில்  வரட்டிக்கல்  டூயல் கேமரா மற்றும் நடுப்புறத்தில்  பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது, பின் புறத்தில் இருக்கும்  டூயல் கேமரா 13MP பிரைமரி சென்சார் மற்றும்  2MP செகண்டரி கேமரா  கொண்டுள்ளது  இந்த கேமராவில் Stabilisation (AIS சூப்பர் நைட் ஷாட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது, Huawei யின் Honor’ மோசமான லைட்  வெளிச்சத்திலும் ப்ரம்மதமாக நல்ல போட்டோ எடுக்க முடியும்.

இதன் முன் புறத்தில் இருக்கும் கேமரா பற்றி பேசினால் 24MP  சென்சார் உடன் டியூவ் ட்ராப் நோட்ச் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் 24MP  சென்சார் உடன்  AI  அம்சம் வழங்கப்பட்டுள்ளது  இந்த போன் மூன்று கலர்களில் வழங்கப்படுகிறது: பிளாக், ப்ளூ மற்றும் சாய்வு ப்ளூ மற்றும் இதில் 3,400mAh  பேட்டரி வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo