iPhone 12 Mini யில் ஆயிரம் ரூபாய் தள்ளுபடி Discount மிஸ் பண்ணாதிங்க

HIGHLIGHTS

நிறுவனத்தின் யின் மினி சீரிஸ் காம்பேக்ட் ஆனால் இது மிக பவர்புல் போன் ஆகும்..

நீங்கள் Apple iPhone 12 Mini-ஐ Flipkart யில் பெரும் தள்ளுபடியுடன் வாங்கலாம்

Apple iPhone 12 Mini இந்தியாவில் ரூ.69,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது,

iPhone 12 Mini யில் ஆயிரம் ரூபாய் தள்ளுபடி Discount மிஸ் பண்ணாதிங்க

Apple யின் மினி சீரிஸ் ஐபோன் 14 சீரிஸின்ன் அறிமுகத்துடன் முடிவடைந்தது, நிறுவனத்தின் யின் மினி சீரிஸ் காம்பேக்ட் ஆனால் இது மிக பவர்புல் போன் ஆகும்.. அதனை தொடர்ந்து iPhone 15 series வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டது, சந்தையில் ஐபோன் 13 மினிக்கு தொடர்ந்து விலை குறைப்பு வழங்கப்படுகிறது இருப்பினும், ஐபோன் 12 மினி வாங்க நினைப்பவர்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது. ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட Flipkart Big Billion Days Sale 2023க்கு முன்பே, நீங்கள் Apple iPhone 12 Mini-ஐ Flipkart யில் பெரும் தள்ளுபடியுடன் வாங்கலாம். இந்த கவர்ச்சிகரமான டீலின் விவரங்களை அறியலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iPhone 12 Mini Discount Offer

Apple iPhone 12 Mini இந்தியாவில் ரூ.69,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது, இப்போது இந்த ஸ்மார்ட்போன் ஃபிளிப்கார்ட்டில் ரூ.50,999 என்ற குறைந்த விலையில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது இந்த வழியில் நீங்கள் இந்த போனில் பெரிய அளவில் சேமிக்க முடியும். இந்த ஆபரை இன்னும் சிறப்பாக செய்ய, Flipkart Axis Bank Card மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 5% கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படுகிறது, அதன் பிறகு iPhone 12 Mini யின் விலை ரூ.48,450 ஆக குறையும்.

iphone 15 Mini offer
#image_title

Exchange Offer

Flipkart இந்த ஸ்மார்ட்போனில் சிர்ரபன எக்ஸ்சேஞ் டீலையும் வழங்குகிறது, இதன் உதவியுடன் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றுவதன் மூலம் ரூ.30,600 வரை ஒரு பெரிய தொகையை சேமிக்க முடியும். இருப்பினும், உண்மையான தள்ளுபடி உங்கள் பழைய போனின் எக்ச்செஜ் மதிப்பை பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளவும்.

சிறப்பம்சம்

iPhone 12 Mini இது ஒரு தனித்துவமான ஸ்மார்ட்போன் ஆகும். இது 5.4 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த போனில் A14 பயோனிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது, இது வேகமான மற்றும் திறமையான பயனர் அனுபவத்தை வழங்குகிறது. இது தவிர, இந்த போனில் 12MP டூயல் ரியர் கேமரா அமைப்பைப் பெறுவீர்கள். கூடுதலாக, ஐபோன் 12 மினி 5 ஜி இணைப்புடன் ஆதரிக்கப்படுகிறது, இது எந்த ஐபோன் சீரிஸில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo