iphone 17 Pro mAx
நீங்கள் ஆப்பிளின் மிகவும் பிரீமியம் ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தாள் Flipkart GOAT Sale 2026-மூலம் iPhone 17 Pro Max-போனை குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனில் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் ரூ,20,000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம், மேலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி , iPhone 17 Pro Max-போனை குறைந்த விலையில் வாங்கலாம்
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸை இந்திய சந்தையில் ₹1,49,900 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. இருப்பினும், ஃபிளிப்கார்ட் GOAT விற்பனையின் போது, அதன் நேரடி விற்பனை விலை ₹10,000 குறைக்கப்பட்டு ₹1,39,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் டிஸ்கவுண்ட் அனைத்து கஸ்டமர்களுக்கும் கிடைக்கிறது, இதற்கு கூடுதல் நிபந்தனைகள் எதுவும் இல்லை. மேலும், கஸ்டமர்கள் பேங்க் சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டால், விலை இன்னும் குறைவாக இருக்கலாம்.
உங்களிடம் ஃபிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு இருந்தால், இந்தச் சலுகை இன்னும் அதிகப் பயனளிக்கும். இந்தக் கார்டைப் பயன்படுத்திப் பணம் செலுத்தும் கஸ்டமர்களுக்கு ₹6,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும். இதனால், அந்த ஃபோனின் உண்மையான விலை ₹1,33,900 ஆகக் குறைகிறது. அதாவது, இந்தக் கார்டு சலுகையைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே, வாடிக்கையாளர்கள் அறிமுக விலையுடன் ஒப்பிடும்போது ரூ,16,000 வரை சேமிக்க முடியும்.
பிளிப்கார்ட் இந்த கார்டில் கூடுதலாக 5 சதவீத கேஷ்பேக்கையும் வழங்குகிறது. இந்தச் சலுகை மூலம் அதிகபட்சமாக ரூ,4,000 வரை கேஷ்பேக் பெறலாம். இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் மற்றும் அதிகபட்ச கேஷ்பேக் ஆகிய இரண்டையும் நீங்கள் முழுமையாகப் பயன்படுத்தினால், ஐபோன் 17 ப்ரோ மேக்ஸின் உண்மையான விலை தோராயமாக ₹1,29,900 ஆகும். இதன் மூலம் மொத்தமாக ₹20,000 வரை சேமிக்க முடியும். கேஷ்பேக் உடனடியாகக் கிடைக்காது என்பதையும், பேங்கின் விதிமுறைகளைப் பொறுத்து, அது பின்னர் உங்கள் கார்டை கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும், இதை தவிர தவிர பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ், 6.9-இன்ச் 120Hz ப்ரோமோஷன் பேனலை ஆன்டி-ரிஃப்ளெக்டிவ் டிஸ்ப்ளேவுடன் கொண்டிருக்கும். இது A19 ப்ரோ சிப்செட், 12 ஜிபி ரேம் மற்றும் 1TB வரை சேமிப்பிடத்தையும் கொண்டுள்ளது. இது ஒரு பெரிய பேட்டரி மற்றும் டைட்டானியம் சட்டகத்திற்கு பதிலாக அலுமினியம் மற்றும் கண்ணாடியுடன் கூடிய புதிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க Amazon Prime Day 2026: பக்கவான ஆஃபரில் 256GB ஸ்டோரேஜ் கொண்ட ப்ரீமியம் போன் அதிரடி டிஸ்கவுண்டில்
இந்த சாதனம் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது: 48MP பிரதான, 48MP அல்ட்ராவைடு மற்றும் 48MP டெலிஃபோட்டோ லென்ஸ். முன்பக்கத்தில், 24MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.
அனைத்து போன்கலுமே iOS 26 யில் இயங்குகின்றன மற்றும் ஆப்பிள் இன்டலிஜன்ஸ் அம்சங்களை சப்போர்ட் செய்கிறது .