FLIPKART BIG SHOPPING DAYS SALE: 50% -80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் ஸ்மார்ட்போனில்

FLIPKART BIG SHOPPING DAYS SALE:  50% -80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் ஸ்மார்ட்போனில்

FLIPKART BIG SHOPPING DAYS சேல் இந்த  மொபைல்  போன்களில்  அதிரடி சலுகை வழங்குகிறது  , இந்த  சேல்  ஜூலை 15  -18 வரை நடக்கும் இந்த  சேலின் கீழ் டிவிகளில் 50% -80 சதவீதம்  தள்ளுபடியை  வழங்குகிறது. மக்கள்  ஆபர்  விலையில் மொபைல்  வாங்க வேண்டும் என்றால் இந்த வாய்ப்பை பயன் படுத்தி  வாங்கும் செல்லலாம்  இந்த சேல்  அமேசான் ப்ரைம் சலுகையுடன் மோதும் விடகமாக அமைந்துஉள்ளது மேலும் நீங்கள் இதை SBI க்ரெடிட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது  கூடுதலாக இதில் நோகோஸ்ட்  EMI  வசதியும்  வழங்கப்படுகிறது மேலும் பல ஆபர் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம் 

Redmi Note 7S 
ஆபர்  விலை 9,999

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 3 GB RAM மற்றும்  32 GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் இந்த  பட்ஜெட் விலை  ஸ்மார்ட்போனில் 48MP + 5MP  பின்கேமரா வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இதை 333ரூபாய்  செலுத்தி EMI  வசதியிலும் வாங்கி செல்லலாம், மேலும் நீங்கள்  இதில் 9500 ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம்.இதனுடன் நீங்கள் இதை Axis Bank கார்ட் மூலம் வாங்கினால் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படும் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Asus Zenfone Max Pro M1 
ஆபர்  விலை 9,999

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 4 GB RAM மற்றும்  64  GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் இந்த  பட்ஜெட் விலை  ஸ்மார்ட்போனில் 5000 mAh பேட்டரி  வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இதை 237 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  வசதியிலும் வாங்கி செல்லலாம், மேலும் நீங்கள்  இதில் 8000 ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம்.இதனுடன் நீங்கள் இதை Axis Bank கார்ட் மூலம் வாங்கினால் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படும் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Honor 20i 
ஆபர்  விலை 14,999

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 4 GB RAM மற்றும்  128GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் இந்த  பட்ஜெட் விலை  ஸ்மார்ட்போனில் பின்புறத்தில் 24MP + 8MP + 2MP ட்ரிப்பில் கேமரா மற்றும்  32MP செல்பி கேமரா  வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இதை 499 ரூபாய்  செலுத்தி  EMI  வசதியிலும் வாங்கி செல்லலாம், மேலும் நீங்கள்  இதில் 13500 ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம்.இதனுடன் நீங்கள் இதை Axis Bank கார்ட் மூலம் வாங்கினால் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படும் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

OPPO K1 
ஆபர்  விலை 12,990

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 4 GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் இந்த  பட்ஜெட் விலை  ஸ்மார்ட்போனில் 6.41இன்ச் கொண்ட AMOLED  டிஸ்பிளே   வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இதை 2,165  ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI  வசதியிலும் வாங்கி செல்லலாம், மேலும் நீங்கள்  இதில் 12000 ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம்.இதனுடன் நீங்கள் இதை Axis Bank கார்ட் மூலம் வாங்கினால் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படும் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Nokia 5.1 Plus 
ஆபர்  விலை 7,999

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 3 GB RAM மற்றும் 32GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் இந்த  பட்ஜெட் விலை  ஸ்மார்ட்போனில் மீடியாடேக் ஹீலியோ P60 ப்ரோசெசர்வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இதை 223 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI  வசதியிலும் வாங்கி செல்லலாம், மேலும் நீங்கள்  இதில் 7350 ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம்.இதனுடன் நீங்கள் இதை Axis Bank கார்ட் மூலம் வாங்கினால் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படும் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Asus ZenFone Max M1 
ஆபர்  விலை 6,499

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 3 GB RAM மற்றும் 32GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இதை 181 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI  வசதியிலும் வாங்கி செல்லலாம், மேலும் இதனுடன் நீங்கள் இதை Axis Bank கார்ட் மூலம் வாங்கினால் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படும் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்

Motorola One Vision 
ஆபர்  விலை 19,999

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 4GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் இந்த  பட்ஜெட் விலை  ஸ்மார்ட்போனில் 48MP + 5MP கேமரா வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இதை 556 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI  வசதியிலும் வாங்கி செல்லலாம், மேலும் நீங்கள்  இதில் 18500 ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம்.இதனுடன் நீங்கள் இதை Axis Bank கார்ட் மூலம் வாங்கினால் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படும் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo