MOTOROLA Signature first sale
Flipkart Big Billion Days 2026 இன்று ஆரம்பமாகியது நீங்கள் Motorola பிரியரக இருந்தால் MOTOROLA Signature ஸ்மார்ட்போனை இன்று மிக சிறந்த டிஸ்கவுண்ட் உடன் வாங்கலாம்.அதாவது இந்த போனை பேங்க் ஆபருக்கு பிறகு வெறும் ரூ,57,499யில் வாங்கலாம் அதாவது இந்த போனில் பேங்க் ஆபராக ரூ,5,863க்கு டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இந்த போனில் ஒரிஜினல் MRP விலையை விட ரூ,20,863 குறைவாக இருக்கிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் ஆபர் நன்மையை பார்க்கலாம் வாங்க.
MOTOROLA Signature பிளிப்கார்டில்16GB RAM மற்றும் 512 GB ஸ்டோரேஜ் விலை ரூ, 64,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபராக Flipkart Axis பேங்க் மூலம் வாங்கினால் ரூ,5,863 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,59,136 யில் வாங்கலாம் மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் எக்ஸ்சேஞ் ஆபராக கூடுதல் ரூ,6000 டிஸ்கவுண்ட் பெறலாம். ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது. மேலும் இந்த போனின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,79,999 ஆகும் அதிலிருந்து இப்பொழுது பேங்க் ஆபர் உட்பட ரூ,22,500 விலை குறைக்கப்பட்டுள்ளது
Motorola Signature யின் அம்சங்களை பற்றி பேசினால், இந்த போனில் 6.8-இன்ச் சூப்பர் HD (1,264×2,780 பிக்சல்) ரெசளுசன் LTPO Extreme AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மேலும் இதில் 165Hz ரெப்ரஸ் ரேட் 6,200 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது, இதனுடன் இதில் HDR10+ கன்டென்ட் சப்போர்ட் மற்றும் Dolby Vision சப்போர்ட் வழங்குகிறது, மேலும் இந்த ப்னை ஈரகையில் தொட்டாலும் ஏதும் ஆகாது மேலும் இதில் கார்னிங் கொரில்லா க்ளாஸ் ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது
மேலும் இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால், இதில் Qualcomm Snapdragon 8 Gen 5 சிப்செட் வழங்கப்படுகிறது, மேலும் இதில் 3nm 16GB LPDDR5x ரேம் மற்றும் 1TB வரை UFS 4.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் MIL-STD 810H மிலிட்டரி கிரேட் சர்டிபிகேஷன் கொண்டுள்ளது.
கேமரா அம்சங்களை பற்றி பேசுகையில் , மோட்டோரோலா சிக்னேச்சர் மூன்று பின்புற கேமரா யூனிட்டைக் கொண்டுள்ளது, இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50-மெகாபிக்சல் சோனி LYT 828 பிரைமரி ஷூட்டர் உள்ளது. இது 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம், 100x ஹைப்ரிட் ஜூம் மற்றும் OIS உடன் 50-மெகாபிக்சல் சோனி LYT 600 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 50-மெகாபிக்சல் சோனி LYT 500 செல்ஃபி கேமரா உள்ளது. மோட்டோரோலா சிக்னேச்சர் 8K/30 fps வரை வீடியோக்களைப் ரெக்கார்டிங் செய்யும் பவர் கொண்டது.
இதையும் படிங்க பிளிப்கார்டில் பொளக்குது ஆபர் MOTOROLA யின் இந்த மாடலில் ரூ,21,000 வரை பாதியாக குறைப்பு
மோட்டோரோலா சிக்னேச்சர் 5,200mAh சிலிக்கான் கார்பன் பேட்டரியைக் கொண்டுள்ளது, 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன். இது 10W வயர்லெஸ் மற்றும் 5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது. இந்த கைபேசி 41 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது.