flipkart bbd sale announces huge discount offer on iPhone 15
நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒரு முறை இந்த iPhone வாங்க வேண்டும் என நினைத்தால் நீங்கள் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் Big Billion Days Sale 2026 சேலில் நீங்கள் இந்த iPhone 15 போனை வெறும் ரூ,63,999க்கு வாங்கலாம் அதாவது இது கிட்டத்தட்ட நீங்கள் ஹை எண்டு மாடல் விலையில் இந்த போனை வாங்கலாமா அதாவது இப்பொழுது இந்த போனில் பேங்க் டிஸ்கவுண்டாக ரூ,6,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
Apple iPhone 15 போனை பிளிப்கார்டில் , 256 GB ஸ்டோரேஜ் போனின் விலை ரூ,69,900 ஆகா லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் மேலும் பேங்க் ஆபருக்கு பிறகு இந்த போனை ரூ,63,999க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் மாடல் மற்றும் கண்டிஷன் பொருத்தது.இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,6,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது
ஆப்பிள் ஐபோன் 16 6.1 இன்ச் OLED பேனலைக் கொண்டுள்ளது, இதன் ஹை ப்ரைட்னஸ் 2,000 நிட்கள் ஆகும். இந்த போனில் A16 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 26 மணி நேரம் வரை வீடியோக்களை இயக்க முடியும். அதிகபட்சமாக இது 6 ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 512 ஜிபி வரை ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த போனில் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் IP68 சர்டிபிகேசன் கொண்டுள்ளது.
இதையும் படிங்க:HMD யின் புதிய போன் 6000mAh பேட்டரியுடன் அறிமுகம், கம்மி பட்ஜெட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது
ஐபோன் 15 இரட்டை கேமரா செட்டிங் கொண்டுள்ளது, இதில் 48MP ப்ரைமரி கேமரா மற்றும் 12MP அல்ட்ராவைடு சென்சார் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், பயனர்கள் 12MP செல்ஃபி ஷூட்டரைக் காணலாம்.