Flipkart ரிபப்லிக் டே ஆபர் 20-22 மொபைல் போன்களுக்கு அதிரடி சலுகை…!

Flipkart  ரிபப்லிக்  டே ஆபர்  20-22 மொபைல் போன்களுக்கு அதிரடி சலுகை…!
HIGHLIGHTS

அமேசானை தொடர்ந்து பிளிப்கார்ட்லும் 70 வது ரிபப்லிக் டே சலுகையில் இந்த மொபைல் போன்களுக்கு அதிரடி தள்ளுபடியை வழங்குகிறது

அமேசானை   தொடர்ந்து  பிளிப்கார்ட்லும் 70 வது ரிபப்லிக்  டே  சலுகையில் இந்த மொபைல்  போன்களுக்கு  அதிரடி  தள்ளுபடியை  வழங்குகிறது. இதனுடன்  இந்த ஆபரின்  கீழ் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கு  அதிரடி ஆபர். வழங்குகிறது.இதனுடன்  நீங்கள்  நீண்ட  நாட்களாக ஒரு நல்ல ஆபர்  எதிர் பார்த்து காத்து கொண்டிருந்திர்கள் என்றால்  இது  உங்களுக்கு  அசத்தல்  வாய்ப்பாக இருக்கும். இதனுடன்  SBI க்ரெடிட் கார்டகளுக்கு  10% கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Realme 2 Pro (Ice Lake, 64GB)  (4GB RAM)
விலை -14,990 ரூபாய் 
ஆபர் விலை – 12,990, ரூபாய் 

இந்த ஸ்மார்ட்போனில் 4GB  ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ்  வகையுடன் இதனுடன் நீங்கள்  இந்த போனை No cost EMI ₹2,165ரூபாய்  செலுத்தி வாங்கி செல்லலாம், இதன் பின் புறத்தில் 16MP + 2MP இரட்டை பின் கேமரா  கொண்டுள்ளது. மற்றும் 16 MP  முன் கேமரா  வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் 3500Mah  பேட்டரி வழங்கப்பட்டுள்ளது மேலும் பல ஆபர்  பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Redmi Note 6 Pro (Black, 64 GB)  (4 GB RAM)
விலை -15,999 ரூபாய் 
ஆபர் விலை – 12,999, ரூபாய் 

இந்த ஸ்மார்ட்போனில் 4GB  ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ்  வகையுடன் இதனுடன் நீங்கள்  இந்த போனை No cost EMI ₹2,167 ரூபாய்  செலுத்தி வாங்கி செல்லலாம், இதன் பின் புறத்தில் 12MP + 5MP  இரட்டை பின் கேமரா  கொண்டுள்ளது. மற்றும் 20MP + 2MP இரட்டை முன் கேமரா  வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் 4000Mah  பேட்டரி வழங்கப்பட்டுள்ளது  இதனுடன் ஸ்னாப்ட்ரகன் 636 ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது மேலும் பல ஆபர்  பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Realme C1
விலை -8,990 ரூபாய் 
ஆபர் விலை – 6,999, ரூபாய் 

இந்த ஸ்மார்ட்போனில் 4GB  ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ்  வகையுடன் இதனுடன் நீங்கள்  இதன் பின் புறத்தில் 13MP + 2MP  இரட்டை பின் கேமரா  கொண்டுள்ளது. மற்றும் 5MP  முன் கேமரா  வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் 4230 பேட்டரி வழங்கப்பட்டுள்ளது  இதனுடன் ஸ்னாப்ட்ரகன் 450  ஒக்ட்டா கோர் ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது மேலும் பல ஆபர்  பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Realme 2 (Diamond Black, 32 GB)  (3 GB RAM)
விலை -9,990ரூபாய் 
ஆபர் விலை – 9,499, ரூபாய் 

இந்த ஸ்மார்ட்போனில் 4GB  ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ்  வகையுடன் நீங்கள் 316ருபாய் செலுத்தி EMI யிலும் வாங்கி செல்லலாம்.இதனுடன் நீங்கள்  இதன் பின் புறத்தில் 13MP + 2MP  இரட்டை பின் கேமரா  கொண்டுள்ளது. மற்றும் 8MP முன் கேமரா  வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் 4230Mah பேட்டரி வழங்கப்பட்டுள்ளது  இதனுடன் ஸ்னாப்ட்ரகன் 450  ஒக்ட்டா கோர் ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது மேலும் பல ஆபர்  பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Samsung Galaxy S8 (Midnight Black, 64 GB)  (4 GB RAM)
விலை -49,990ரூபாய் 
ஆபர் விலை – 30,990, ரூபாய் 

இந்த ஸ்மார்ட்போனில் 4GB  ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ்  வகையுடன் நீங்கள் நோ கோஸ்ட் 3,444/EMI செலுத்தி EMI யிலும் வாங்கி செல்லலாம்.இதனுடன் நீங்கள்  இதன் பின் புறத்தில் 12MP  பின் கேமரா  கொண்டுள்ளது. மற்றும் 8MP முன் கேமரா  வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் 3000Mah பேட்டரி வழங்கப்பட்டுள்ளது  இதனுடன் Exynos 8895 ஒக்ட்டா கோர் ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது மேலும் பல ஆபர்  பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Samsung Galaxy On6 (Black, 64 GB)  (4 GB RAM)
விலை -15,490ரூபாய் 
ஆபர் விலை – 9,990, ரூபாய் 

இந்த ஸ்மார்ட்போனில் 4GB  ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ்  வகையுடன் நீங்கள் நோ கோஸ்ட்1,665 /EMI செலுத்தி EMI யிலும் வாங்கி செல்லலாம்.இதனுடன் நீங்கள்  இதன் பின் புறத்தில் 13MP பின் கேமரா  கொண்டுள்ளது. மற்றும் 8MP முன் கேமரா  வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் 3000Mah பேட்டரி வழங்கப்பட்டுள்ளது  இதனுடன் 1.6 GHz Exynos ஒக்ட்டா கோர் ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது மேலும் பல ஆபர்  பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo