வேற லெவல் மிரட்டும் Amazon பக்கவான ஆபர் Oppo இந்த போனில் ஒரே அடியாக ரூ,12,000 டிஸ்கவுண்ட்
Oppo Reno சீரிஸ் மிக பெரிய பாப்புலர் ஆன போன் ஆகும்
இந்த ஆண்டு ரூ,37,999யின் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது
நீங்கள் Amazon Great Indian Festival sale மூலம் இப்பொழுது இந்த போனை ரூ,26,000க்கு வாங்கலாம்
நீங்கள் Oppo போன் பிரியராக இருந்தால் Oppo Reno சீரிஸ் மிக பெரிய பாப்புலர் ஆன போன் ஆகும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி Oppo Reno 13 5G, கம்மி விலையில் வாங்கலாம் மேலும் இந்த போன் இந்த ஆண்டு ரூ,37,999யின் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இப்பொழுது நீங்கள் Amazon Great Indian Festival sale மூலம் இப்பொழுது இந்த போனை ரூ,26,000க்கு வாங்கலாம் மேலும் இந்த போனின் ஆபர் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க
SurveyOppo Reno 13 5G டிஸ்கவுண்ட்
அமேசானில் இதன் விலை ரூ.26,999லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது .அண்ணல் இந்த போனின் விலை இதன் அறிமுக விலையை விட அமேசானில், ரெனோ 13 5G ஸ்மார்ட்போன் ரூ.11,000 விலைக் குறைத்துள்ளது கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் கஸ்டமர்களுக்கு ரூ.1,250 இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம், இதன் மூலம் அதன் விலை ரூ.26,000 க்கும் குறைவாக இருக்கும். வாங்குபவர்கள் பழைய ஸ்மார்ட்போனை ரூ.25,649 வரையிலான மதிப்புக்கு மாற்றிக் கொள்ளலாம், இது டிரேட்-இன் போனின் மாடல் மற்றும் நிலையைப் பொறுத்து மேலும் பல ஆபருடன் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
Oppo Reno 13 5G சிறப்பம்சம்.
Oppo Reno 13 5G ஸ்மார்ட்போன் 1.5K ரேசளுசனுடன் 6.59 இன்ச் டிஸ்ப்ளே, 120Hz தகவமைப்பு ரெப்ராஸ் ரேட் மற்றும் 1,200 nits ஹை ப்ரைட்னஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது ஷார்ப்பான மற்றும் மென்மையான வியுவ் அனுபவத்தை வழங்குகிறது. இந்த போனை இயக்குவது 4nm செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்ட MediaTek Dimensity 8350 SoC ஆகும், இது 8GB வரை LPDDR5X RAM மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. பாக்ஸின் வெளியே, இது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட ColorOS 15 யில் இயங்குகிறது.
போட்டோ எடுப்பதற்காக, ரெனோ 13 5G ஸ்மார்ட்போனில் 50MP ப்ரைமரி சென்சார், 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் பின்புறத்தில் 2MP மோனோக்ரோம் கேமரா உள்ளது. முன்பக்கத்தில், பயனர்கள் 50MP செல்ஃபி ஷூட்டரைப் வழங்குகிறது
இதையும் படிங்க பிளிப்கார்டின் பட்டயகிளப்பும் ஆபர் Motorola இந்த போனில் ஒரே அடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட்
இந்த போன் 5,600mAh யூனிட்டைக் கொண்டுள்ளது, இது 80W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் , விரைவான ரீசார்ஜ்களை உறுதி செய்கிறது. இந்த போனில் IP66, IP68 மற்றும் IP69 சான்றிதழ்களையும் கொண்டுள்ளது.
குறிப்பு :- இந்த ஸ்டோரியில் அனைத்தும் affiliate links உடன் வருபவை ஆகும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile