வெறும் RS 5,999 யில் அறிமுகமானது COOLPAD COOL 3 PLUS

வெறும் RS 5,999 யில் அறிமுகமானது COOLPAD COOL 3 PLUS
HIGHLIGHTS

கூல்பேட் கூல் 3 ப்ளஸ் ஸ்மார்ட்போனில் 2GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் யின் விலை Rs 5,999 வைக்கப்பட்டுள்ளது. அதுவே 3GBரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகையின் விலை Rs 6,499 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட்து

Coolpad Cool 3 Plus  புதன் கிழமை அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் இந்த ஸ்மார்ட்போனில் ட்யூட்ராப் டிஸ்பிளே  வழங்கப்பட்டுள்ளது மற்றும் இதில்  நிறுவனத்தின் புதிய என்றி  ஸ்மார்ட்போனாக இருக்கிறது கூல்பேடின் புதிய  போனில் 13 மெகாபிக்ஸல் பின்கேமரா மற்றும் பிங்காரப்ரின்ட் சென்சாருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போன்  அமேசான் இந்தியாவில் விற்பனை செய்யப்படும்.

COOLPAD COOL 3 PLUS விலை 
கூல்பேட் கூல் 3 ப்ளஸ் ஸ்மார்ட்போனில்  2GB ரேம் மற்றும்  16GB ஸ்டோரேஜ் யின் விலை  Rs 5,999 வைக்கப்பட்டுள்ளது. அதுவே  3GBரேம் மற்றும்  32GB ஸ்டோரேஜ் வகையின் விலை Rs 6,499 விலையில்  அறிமுகம் செய்யப்பட்ட்து இந்த இரண்டு போன்களும்  அமேசான் இந்தியாவில் ஜூலை 2 விற்பனை செய்யப்படும் இதை தவிர இந்த ஸ்மார்ட்போன் செரி ப்ளாக் மற்றும் ஓஷன் ப்ளூ நிற விருப்பங்களில் கிடைக்கும்.

COOLPAD COOL 3 PLUS சிறப்பம்சம் 

Coolpad Cool 3 Plus டூயல் சிம் (நேனோ ) உடன் வருகிறது மற்றும் இது ஆண்ட்ராய்டு 9பையில் வேலை செய்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 5.71 இன்ச் யின் ட்யூட்ராப்   HD+ டிஸ்பிளே  கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் எஸ்பெக்ட்  ரேஷியோ  19:9 இருக்கிறது இந்த போன் குவாட் கோர் மீடியாடேக்  ஹீலியோ A22 MT6761 SoC மெல்லாம் இயங்குகிறது.

இதன் கேமரா பற்றி பேசினால் Coolpad Cool 3 Plus யில் 13 மெகாபிக்ஸல் பின்கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.மற்றும்  இதனுடன் இதில் LED  போன்றவையும் கொடுக்கப்பட்டுள்ளது.செல்பி மற்றும் விடியோ கால்களுக்கு  இந்த போனில் 8 மெகாபிக்ஸல்  முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

Coolpad Cool 3 Plus யில்  16GB மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD  கார்ட் வழியாக அதிகரிக்க முடியும். இதனிடம் இதில் கனெக்டிவிட்டிக்கு 4G LTE, Wi-Fi, ப்ளூடூத்  v5.0, GPS/ A-GPS, மற்றும் மைக்ரோ -USB போன்றவை வழங்கப்படுகிட்டது.

Coolpad Cool 3 Plus யில் எக்சிலோமீட்டர், எம்பியண்ட், லைட் சென்சார் மற்றும் ப்ரொக்ஷிமின்றி சென்சார் போன்றவை வழங்கப்படுகிறது. மேலும் இந்த போனின்  பின்புறத்தில் பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது  இதனுடன் இந்த போனில் 3,000mAh  பேட்டரி  வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo