டுயல் பின் கேமரா செட்டப் கொண்ட Coolpad Cool 1 விலை குறைந்துள்ளது

டுயல் பின் கேமரா செட்டப் கொண்ட Coolpad Cool 1 விலை குறைந்துள்ளது
HIGHLIGHTS

Coolpad Cool 1 உடன் Note 5 மற்றும் Note 5 Lite விலை குறைந்துள்ளது

Coolpad Cool 1, Note 5 மற்றும் Note 5 Liteயின் விலை குறைந்துள்ளது, அமேசானில் Coolpad Cool 1 இரண்டு வேரியன்டிலும் Rs. 6,000 தள்ளுபடி வழங்குகிறது, அதுவே Coolpad Note 5 மற்றும் Note 5 Liteயில் Rs. 4,000 டிஸ்கவுன்ட் வழங்குகிறது 

Coolpad Cool 1யில் 3GB ரேம்/32GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை இப்பொழுது Rs. 7,999 விலையில் கிடைக்கிறது, முதலில் இதன் விலை Rs. 11,999 இருந்தது மற்றும் இதன் 4GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வேரியன்ட் இப்பொழுது Rs. 8,999 விலையில் கிடைக்கிறது, அதுவே முதலில் இதன் விலை Rs. 14,999 இருந்தது ஆனால் இப்பொழுது Coolpad Note 5 Rs. 7,999 மற்றும் Note 5 Lite Rs. 5,999 விலையில் கிடைக்கிறது, இதில் Rs. 4,000 டிஸ்கவுன்ட்  கிடைக்கிறது.

Coolpad Cool 1யில் பயனர்களுக்கு 5.5 இன்ச் புல் HD டிஸ்ப்ளே ஸ்னப்ட்ரப்கன் 652 ப்ரோசெசர் 3GB/4GB ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் 13MP+13MP இரட்டை பின் கேமரா செட்டப் இருக்கிறது, நிறுவனம் இதில் பவர் கொடுப்பதற்க்கு 4000mAh பேட்டரி கொடுத்துள்ளது 

Coolpad Note 5யில் பயனர்களுக்கு ஸ்னப்ட்ரப்கன் 617 சிப்செட், 5.5-இன்ச் புல் HD டிஸ்ப்ளே 4GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் இருக்கிறது, இதில்; 13MP சிங்கள் பின் கேமரா கொண்டுள்ளது மற்றும் இதில் 8MP முன் பேசிங் கேமரா உடன் வருகிறது, இதில் 4010mAh பேட்டரி இருக்கிறது 

Coolpad Note 5 Liteயில் 5-இன்ச் HD 2.5D IPS டிஸ்ப்ளே இருக்கிறது, மற்றும் இந்த போன் மீடியாடேக் MT6735 ப்ரோசெசர் மற்றும் 3GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதில் 2500mAh பேட்டரி இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo