போட்டன் பாரு ஒரே போடு Sony யின் 75 இன்ச் சைஸ் TV பாதிக்கு பாதி டிஸ்கவுண்ட் ஆபர்
நீங்கள் Sony பிரியராக இருந்தால் இப்பொழுது குறைந்த விலையில் வாங்கலாம்
அமேசானில் மிக சிறந்த கூப்பன் ஆபராக ரூ,5000 மற்றும் பேங்க் ஆபர் வழங்கப்படுகிறது,
SonyFIFA FEVER விற்பனை ஜூன் 11 முதல் ஜூன் 18 வரை இருந்தது அது இன்றுடன் முடிவுக்கு வருகிறது,
நீங்கள் Sony பிரியராக இருந்தால் இப்பொழுது குறைந்த விலையில் 75-இன்ச் பெரிய சைஸ் TV வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த கூப்பன் ஆபராக ரூ,5000 மற்றும் பேங்க் ஆபர் வழங்கப்படுகிறது, அதாவது இந்த சலுகையை பெற இன்றே கடைசி நாள் ஆகும் அமேசானில் Sony FIFA FEVER விற்பனை ஜூன் 11 முதல் ஜூன் 18 வரை இருந்தது அது இன்றுடன் முடிவுக்கு வருகிறது,மேலும் இந்த டிவியில் பேங்க் மற்றும் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,11,809 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த டிவியில் ஏற்கனவே ரூ,1,27,719 பாதிக்கு பாதி MRP விலையிலிருந்து குறைக்கப்பட்டுள்ளது மேலும் ஆபர் தகவலி பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveySony 189 cm (75 inches) BRAVIA 2M2 Series 4K Ultra HD Smart LED Google TV
Sony யின் இந்த 75-இன்ச் டிவி அமேசானில் ரூ,1,23,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபராக ரூ,5000, பேங்க் ஆபராக ரூ,3000 மற்றும் amazon pay மூலம் வாங்கினால் ரூ,3719 டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,1,12,181க்கு வாங்கலாம்.இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த டிவியின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,2,39,900 ஆகும் அதிலிருந்து அதிலிருந்து 48% டிஸ்கவுண்டின் கீழ் ரூ,1,27,719 குறைக்கப்பட்டுள்ளது.

Sony 189 cm (75 inches) BRAVIA 2M2 Series 4K Ultra HD Smart LED Google TV சிறப்பம்சம்.
இந்த 75-இன்ச் டிவி, சோனியின் பிராவியா 2 ஸ்மார்ட் டிவி சீரிஸ் ஒரு பகுதியாகும். இது நவீன வரவேற்பறை அழகியலுக்கு ஏற்ற மெல்லிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது கூகிளின் ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளத்தில் இயங்குவதால், பயனர்கள் பிரைம் வீடியோ, நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் போன்ற பல OTT தளங்களை எளிதாக அணுக முடிகிறது. பயனர்கள் இந்த டிவியை தங்களின் பிளேஸ்டேஷன் 5 கேமிங் கன்சோல்களுடன் இணைக்க உதவும் சிறப்பு அம்சங்களுடன் இது வருகிறது. மேலும், இது வொயிஸ் கண்ட்ரோல் ரிமோட்டுடன் வருகிறது.
இதையும் படிங்க: பக்கவான கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் Hisense Hi-QLED Mini LED TV கம்மி விலையில் தட்டி தூக்க சரியான நேரம்
டாப் அம்சங்கள்
- டிஸ்ப்ளே:- HDR10, லைவ் கலர், 4K எக்ஸ்-ரியாலிட்டி ப்ரோ அம்சங்களுடன் கூடிய 4K LED டிஸ்ப்ள உடன் வியூவ் என்கில் 178 டிகிரி இருக்கிறது
- சவுண்ட்:- Dolby Atmos, DTS Digital Surround மற்றும் DTS:X உடன் 20 வாட்ஸ் அவுட்புட்
- ப்ரோசெசர் :- 4K ப்ரோசெசர் X1 OS கூகிள் டிவி
- கனெக்டிவிட்டி:- 4 HDMI போர்ட்டுகள், 2 USB போர்ட்டுகள்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
