Claude down :AI மிக பெரிய பிளாட்பர்முக்கு நேர்ந்த சோகம் புலம்பும் மக்கள்

Claude down :AI மிக பெரிய பிளாட்பர்முக்கு நேர்ந்த சோகம் புலம்பும் மக்கள்

Claude AI platform மிக பெரிய அளவில் முடங்கப்பட்டுள்ளது இது நேற்றிலிருந்தே அதாவது ஜூன் 16, 2026 இது சரியாக வேலை செய்யவில்லை என சோசியல் மீடியாவில் புகார்கள் எழுந்து வருகிறது மேலும் இப்பொழுது அதாவது ஜூன் 18, ஆகிவிட்டது இன்னும் வேலை செய்யவில்லை என ஆயிர கணக்க்னோர் புகார் அளித்து வருகிறார்கள் இதில் இந்தச் சேவை முடக்கம் Claude Chat, Claude Code, Claude API, உள்நுழைவு அமைப்பு மற்றும் முதன்மை இணையதளம் உள்ளிட்ட பல சேவைகளை ஒரே நேரத்தில் பாதித்தது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

சோசியல் மீடியா பிளாட்பர்மான X தளத்தில் புலம்பும் மக்கள்

சிலர் இதை பயன் முடிவில்லை நிங்களும் அதில் ஒருவரா என்ற கேள்வி

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile