பட் ஜெட் ஸ்மார்ட்போன் ஆன REALME C2 மற்றும் REDMI 7Aக்கும் என்ன வித்தியாசம்.

பட் ஜெட் ஸ்மார்ட்போன்  ஆன REALME C2 மற்றும் REDMI 7Aக்கும் என்ன வித்தியாசம்.

Xiaomi இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் ஆன  Redmi 7A  சமீபத்தில் அறிமுகம்  செய்தாது.. Redmi 7A  ஸ்மார்ட்போனை Rs 5,999  யின் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.மற்றும் இந்த சாதனத்தை நோக்கியா, சாம்சங்,மற்றும்  ரியல் மீ போன்ற ப்ராண்ட்  ஸ்மார்ட்போன்களுடன் மோதும் விதமாக இது இருக்கிறது. இன்று நாம்  அந்த வகையில் இன்று  நாம்  இந்த ஸ்மார்ட்போனை  Realme C2 உடன் ஒப்பிட்டு பார்ப்போம் வாருங்கள்.

REDMI 7A VS REALME C2 விலை 
Redmi 7A யின் இரண்டு வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது, இதன் முதல் வேரியண்ட் 2GB ரேம் மற்றும் 16GB  ஸ்டோரேஜ் வகையில் கிடைக்கிறது.மற்றும் இதன் இரண்டாவது வகை 2GB ரேம் மற்றும் 32GB  ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.இதன் இரண்டு விலை  வெறும் Rs 5,999 மற்றும் Rs 6,199 வைக்கப்பட்டுள்ளது. அதுவே Realme C2 பற்றி பேசினால் இந்த மொபைல்  போனில் உங்களுக்கு  ஒரு 2GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் யின் விலை 5,999 ரூபாயாக இருக்கிறது..இதை தவிர  3GB RAM + 32GB  ஸ்டோரேஜ் வகையின் விலை 7,999 ரூபாயாக இருக்கிறது.

REDMI 7A VS REALME C2 டிஸ்பிளே 
REDMI 7A  ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச்HD  பிளஸ் 720×1440 பிக்சல்IPS LCD . டிஸ்ப்ளே, மற்றும் இதில் 18:9 ரெஸியோ இருக்கிறது. அதுவே Realme C2  மொபைல் போனில் ஒரு 6.1 இன்ச் ட்யுட்ராப்  நோட்ச்  உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதனுடன் இதில் ஒரு HD+ரெஸலுசன் ஸ்க்ரீன்  இருக்கிறது. 

REDMI 7A VS REALME C2 கேமரா 
Redmi 7A  முன்புறம் 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது, மேலும் இதன் [இன்புற கேமரா  எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மறுப்பக்கம் ஆன Realme C 2 பற்றி பேசினால், இதில்  13MP  பிரைமரி  கேமரா  மற்றும் ஒரு 2MP  யின் செகண்டரி  கேமரா வழங்கப்பட்டுள்ளது.இதை தவிர  இந்த மொபைல்  போனில் உங்களுக்கு  ஒரு 5MP  செல்பி  கேமரா உடன்  இருக்கிறது, 

REDMI 7A VS REALME C2 ப்ரோசெசர் 

ரெட்மி 7A  ப்ரோசெசர் பற்றி பேசினால்,இதில் 1.95 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தில் டெடிகேட்டட் மைக்ரோ SD  கார்ட்  ஸ்லோட் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் இதில் மிக சிறந்த காலிங்க்கு 4G VoLTE  வழங்கப்படுகிறது  மற்றும் இந்த சாதனத்தில் 4,000mAh பேட்டரியும்  வழங்கப்படுகிறது இந்த மொபைல் போனில் ஒரு ஒக்ட்டா கோர் ஹீலியோ P22 ப்ரோசெசர்  உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் இதில்   2.0GHz யின் க்ளோக் ஸ்பீட்  யில் வேலை செய்கிறது இந்த மொபைல்  போனில் உங்களுக்கு ஒரு  4000mAh பவர்  பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர  நாம் சாப்ட்வெர்  பற்றி பேசினால், இந்த மொபைல் போன் கலர் OS உடன் 6।0 யின் அடிப்படையின் கீழ் 9.0 யில் அறிமுகம் செய்துள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo