Oppo K1 vs Xiaomi Redmi Note அம்சங்களில் எது சிறந்தது ?

Oppo K1 vs Xiaomi Redmi Note அம்சங்களில்  எது  சிறந்தது ?
HIGHLIGHTS

சரி வாங்க பாக்கலாம் Oppo K1 Xiaomi இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் இதை வீழ்த்துமா இல்லையா

சீனா ஸ்மார்ட்போன்  நிறுவனம், ஒப்போ லேட்டஸ்ட் அறிமுகப்படுத்தியுள்ளது  Oppo K1 இன் டிஸ்பிளே பிங்கர், பிரிண்ட்  சென்சாருடன்   மார்க்கெட்டில் இந்த போன்  இருக்கிறது. இதன்  விலை 16,990 ரூபாயில்  இந்த போன்  அறிமுகப்படுத்தியுள்ளது. மற்றும்   இதனுடன்  மற்றொரு  போன் Xiaomi Redmi Note 7 இருக்கிறது. அது விரைவில்  இந்தியாவில்  அறிமுகமாகும். Xiaomi Redmi Note 7  பற்றி  பேசினால், இதில் 48MP  கேமரா  கொடுக்கப்பட்டுள்ளது  சரி வாங்க  பாக்கலாம்  Oppo K1  Xiaomi  இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் இதை வீழ்த்துமா இல்லையா 

Oppo K1 யில் உங்களுக்கு  6.4-inch  யின்  பெரிய டிஸ்பிளே வழங்குகிறது, அதன்  டாப்  பகுதியில் dew-drop notch உடன் வருகிறது. இதனுடன் இதில் உங்களுக்கு   FHD+  டிஸ்பிளே வழங்கப்படுகிறது. அதில்  2340 x 1080 pixels  ரெஸலுசன்  வழங்குகிறது. அதுவே  Xiaomi Redmi Note 7  பற்றி பேசினால்  இதன் ஸ்க்ரீன்  சிறியதாக  இருக்கும்  அது  6.3-inch உடன் வருகிறது. மற்றும் இதில் உங்களுக்கு 2340 x 1080 pixels ரெஸலுசன்  சரியாக Oppo K1 போல இருக்கிறது 

 

பார்போமான்ஸ் பற்றி பேசினால்  Oppo K1 யில்  உங்களுக்கு Qualcomm Snapdragon 660 octa-core ப்ரோசெசர்  2.2GHz  ஸ்பீட் உடன் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில்  4GB RAM மற்றும் 64GB  ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இதில்   microSD கார்ட் வழியாக 256GB  வரை அதிகரிக்கலாம். Xiaomi Redmi Note 7 யில் Qualcomm Snapdragon 660 ப்ரோசெசர் 2.2GHz  ஸ்பீட் உடன் இருக்கிறது இந்தியாவில்  இந்த போன்  3GB/32GB, 4GB/64GB  மற்றும்  6GB/64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வகையுடன்  கிடைக்கிறது.

கேமராவை பற்றி பேசினால்  Oppo K1 யில் 16MP + 2MP பின் கேமரா இருக்கிறது அதன் செல்பி கேமரா 25MP ப்ரண்ட்  சென்சாருடன்  வழங்கப்படுகிறது.  அதுவே  அதன் மறுபக்கத்தில்  பார்த்தால்  Xiaomi Redmi Note 7  நிறுவனத்தின்  முதல் ஸ்மார்ட்போன் இதுவாக தான்  இருக்கும் 48MP  சென்சாருடன்  வருவது மற்றும் இதில் . 5MP டெப்த் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில்  13MP  முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo