LG W30 VS REALME 3 VS XIAOMI REDMI Y3 இந்த மூன்று போன்களில் என்ன வித்தியாசம்.

LG W30 VS REALME 3 VS XIAOMI REDMI Y3 இந்த மூன்று போன்களில் என்ன வித்தியாசம்.

சமீபத்தில் LG பிராண்ட்  அதன்  W-series smartphones  இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது  LG W30 சீரிஸ் யில் நிறுவனம் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது, இதில் LG W10, LG W30 மற்றும் LG W30 Pro என அடங்கியுள்ளது LG W30 ஸ்மார்ட்போனை  போலவே  சந்தையில் Redmi Y3 மற்றும் Realme 3 ஸ்மார்ட்போன்களும் இருக்கிறது.அதனை தொடர்ந்து இன்று இந்த மூன்று  ஸ்மார்ட்போன்களில்  என்ன வித்தியாசம்  என்று பார்க்கலாம் வாங்க.

LG W30 VS REALME 3 VS XIAOMI REDMI Y3 DISPLAY
LG W30, Realme 3 மற்றும் Redmi Y3,இந்த மூன்று போன்களிலும்  waterdrop-style notch டிஸ்பிளே உடன் கிடைக்கிறது. , LG W30 யின் டிஸ்பிளே 6.26 இன்ச் 1520×720 பிக்சல் 19:9 ஐ.பி.எஸ். டாட் ஃபுல் விஷன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது, அதுவே நாம் Redmi Y3 ஸ்மார்ட்போனில் இந்த  ஸ்மார்ட்போனில்  ஒரு 6.26 இன்ச் முழு HD  பிளஸ் டாட் நாட்ச் டிஸ்பிளே உடன் கூடிய 1520 × 720 பிக்சல் ரெஸலுசன் மற்றும் 19:9 எஸ்பெக்ட் ரேஷியோ வழங்கப்பட்டுள்ளது. மற்றும் அதுவே Realme 3  ஸ்மார்ட்போனை பற்றி பேசினால்  6.3-inch HD+ screen இருக்கிறது இதனுடன் ஒரு 19:9  எஸ்பெக்ட்  ரேஷியோ  கொண்டுள்ளது. LG, Realme மற்றும் Xiaomi  யின் அதன் இந்த போன்களில்  biometric authentication பிங்கர்ப்ரின்ட்  ஸ்கெனர்  வழங்கப்பட்டுள்ளது.

LG W30 VS REALME 3 VS XIAOMI REDMI Y3 PROCESSOR /STORAGE /OS

LG  யின் W30 ஸ்மார்ட்போனில் 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர் Soc உடன்  3 ஜி.பி. ரேம் மற்றும் 32 ஜி.பி. ஸ்டோரேஜ் இருக்கிறது  அதுவே Realme 3 MediaTek Helio P70 SoC உடன்  3 ஜி.பி. ரேம் மற்றும் 32 ஜி.பி. ஸ்டோரேஜ் இருக்கிறது. அதுவே Xiaomi  யின் Redmi Y3 பற்றி பேசினால், இந்த போனில்  Snapdragon 632 SoC உடன் 4GB RAM மற்றும் 64GB storage கொண்டுள்ளது. இதனுடன் நீங்கள்  microSD card மூலம் இந்த போனின்  ஸ்டோரேஜை அதிகரிக்கலாம் LG W30, Realme 3 மற்றும் Xiaomi Redmi Y3  ஸ்மார்ட்போன்களில் Android 9 Pie யில் இயங்குகிறது.

LG W30 VS REALME 3 VS XIAOMI REDMI Y3 CAMERA

இப்பொழுது நாம்  கேமராவை பற்றி பேசினால்,   LG W30 யில் ட்ரிப்பில் கேமரா அமைப்பு 12 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX486 சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ் மற்றும் 13 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டுள்ளது செல்பிக்கு இதில் 16-megapixel செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.Realme 3  யில் 13-megapixel primary camera உடன் 2-megapixel depth sensor  வழங்கப்படுகிறது.இதன் முன் கேமரா 13-megapixel sensor இருக்கிறது. இப்பொழுது Xiaomi Redmi Y3  பற்றி பேசினால், இதில் உங்களுக்கு இந்த இரண்டு போன்களை விட சிறந்த கேமராவை வழங்கப்படுகிறது இதில் र 32-megapixel  முன் கேமரா இதனுடன்  12MP உடன் LED ஃபிளாஷ், 1.12um pixel size, f/2.2 aperture, PDAF, செக்ன்டரி 2MP சென்சார் போன்றவை  பின்புறத்தில் வழங்கப்படுகிறது.

LG W30 VS REALME 3 VS XIAOMI REDMI Y3 BATTERY/CONNECTIVITY

Xiaomi மற்றும்LG யில் உங்களுக்கு 4,000mAh  பேட்டரி வழங்கப்படுகிறது, அதுவே நாம்  Realme 3  போன் பற்றி பேசினால், இந்த இரண்டு போன்களை விட சிறிது பெரியதக 4,320mAh  பேட்டரி வழங்கப்படுகிறது கனெக்டிவிட்டிக்கு  டூயல் சிம் சப்போர்ட் 4G VoLTE, Bluetooth மற்றும் GPS போன்றவை வழங்கப்படுகிறது.

LG W30 VS REALME 3 VS XIAOMI REDMI Y3 PRICE/

இப்பொழுது இந்த போன்களின் விலை பற்றி பேசினால், LG W30  யின் விலை LG.. W 30 ஸ்மார்ட்போன் டபுள் புளு, பிளாட்டினம் கிரே மற்றும் அரோரா கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரெட்மி  Y3 3ஜிபி  ரேம் மற்றும் 32 ஜிபி  ஸ்டோரேஜ் வகையின் விலை 9,999ரூபாயாக  வைக்கப்பட்டுள்ளது  இதனுடன் இதன் 4ஜிபி  ரேம் மற்றும் 64ஜிபி  ஸ்டோரேஜ் வகையின்  விலை 11,999ரூபாயாக  வைக்கப்பட்டுள்ளது  மற்றும்  Realme 3  3GB RAM/32GB ஸ்டோரேஜ்  வெர்சனின்  விலை Rs 8,999,யில் மற்றும்  அதன் 4GB RAM, 64GB ஸ்டோரேஜ்  வகையின்  10,999.விலையுடன் இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo