பொளந்து கட்டும் ஆபரில் இந்த CMF போனை இவ்வளவு கம்மி விலையில் வாங்க இது தான் பெஸ்ட் சான்ஸ்

பொளந்து கட்டும் ஆபரில் இந்த CMF போனை இவ்வளவு கம்மி விலையில் வாங்க இது தான் பெஸ்ட் சான்ஸ்

இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கர்டில் இப்பொழுது இரண்டாம் கட்டமாக Flipkart dhamaka festival விற்பனையின் மூலம் பல போர்டுகளுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் வழங்குகிறது, மேலும் தற்பொழுது CMF Phone 2 Pro, போனை அதிரடி டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம் இந்த ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,14999க்கு வாங்கலாம் இந்த போனின் அறிமுக விலை ரூ,22,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது தற்பொழுது பேங்க் ஆபரின் கீழ் ரூ,8,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

CMF Phone 2 Pro ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்

CMF Phone 2 Pro இந்தியாவில் ரூ,22,999க்கு விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. Flipkart-ல், இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.16,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . அதாவது, e-commerce நிறுவனமான CMF Phone 2 Pro-போனை நீங்கள் SBI மற்றும் Axis கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,4,000 வரை அதிரடி டிஸ்கவுண்ட் வழங்குகிறது. அதற்கு மேல், பரிவர்த்தனைக்காக HDFC பேங்க் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கினால் ரூ,1000 டிஸ்கவுண்ட் வழங்குகிறது இதை தவிர ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் மூலம் ரூ.2,000 தள்ளுபடியைப் பெறலாம் மேலும் நீங்கள் உங்களின் பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம்.

இதையும் படிங்க தரமான சம்பவம் செஞ்ச Amazon இந்த தீபாவளிக்கு iphone, Oneplus போன்ற போனை கம்மி விலையில் வாங்கி பந்தா காட்டுங்க

CMF Phone 2 Pro சிறப்பம்சம்.

CMF Phone 2 Pro ஆனது 6.77-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவை 120Hz அடாப்டிவ் ரெப்ரஸ் ரேட் , 3000 nits ஹை ப்ரைட்னஸ் மற்றும் 1.07 பில்லியன் கலர் சப்போர்ட் கொண்டுள்ளது. மேலும் இதில் 2392 x 1080 பிக்சல் ரெசளுசன் வழங்குகிறது மேலும் இந்த CMF Phone 2 Pro ஆனது MediaTek Dimensity 7300 Pro 5G சிப்செட்டால் இயக்கப்படுகிறது,

போட்டோ எடுப்பதற்காக, CMF போன் 2 ப்ரோ பின்புறத்தில் மூன்று கேமரா செட்டிங் கொண்டுள்ளது, இதில் 50MP ப்ரைம் சென்சார், 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8MP அல்ட்ராவைடு கேமரா ஆகியவை அடங்கும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ காலிங் மிக சிறப்பாக செய்யலாம் மேலும் இந்த போனில் 5000mAh பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் இது 33W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo