தூக்குங்கடா அந்த செல்லத்தை Flipkart Goat sale Vivo யின் ப்ரீமியம் போனில் லிஸ்ட்டிங் விலையிலிருந்து ரூ,6000 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

vivo X200T போன் பிளிப்கார்டில் ரூ,59,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது

இந்த போனை ஆபரின் கீழ் வெறும் ரூ,53,999க்கு வாங்கலாம்

இந்த போனின் பின்புறத்தில் 50MP + 50MP + 50MP பின் கேமரா இருக்கிறது

தூக்குங்கடா அந்த செல்லத்தை Flipkart Goat sale Vivo யின் ப்ரீமியம் போனில் லிஸ்ட்டிங் விலையிலிருந்து ரூ,6000 டிஸ்கவுண்ட்

விவோ பிரியர்களாக இருந்தால் இப்பொழுது vivo X200T ஸ்மார்ட்போன் Flipkart Goat sale மூலம் இப்பொழுது இந்த போனை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் இந்த போனை ஆபரின் கீழ் வெறும் ரூ,53,999க்கு வாங்கலாம் மேலும் இந்த போனில் நோ கோஸ்ட் EMI மற்றும் கேஷ்பேக் போன்ற சிறப்பு ஆபர் வழங்கப்படுகிறது இந்த போனின் பின்புறத்தில் 50MP + 50MP + 50MP பின் கேமரா இருக்கிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் மற்றும் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

vivo X200T ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை.

vivo X200T போன் பிளிப்கார்டில் ரூ,59,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இப்பொழுது ஸ்பெஷல் டிஸ்கவுண்டின் மூலம் இந்த போனை வெறும் ரூ,53,999க்கு வாங்கலாம் அதாவது போனில் இப்பொழுது ரூ,6,000 டிச்கவுண்டின் கீழ் வாங்கலாம் இதை தவிர இந்த போனின் MRP விலை ரூ,79,999 ஆகும், அதாவது இந்த போனில் 25% வரை ஏற்கனவே டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து எக்ஸ்சேஞ் நன்மையும் பெறலாம்.

vivo X200T சிறப்பம்சம்.

விவோ X200T, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஒரு பிரம்மாண்டமான 6.67-இன்ச் AMOLED பேனலுடன் வருகிறது. இந்தச் போனில் மீடியாடெக் டைமென்சிட்டி 9400+ சிப்செட் உள்ளது. மேலும், இது 12GB வரையிலான LPDDR5X அல்ட்ரா மற்றும் 512GB வரையிலான UFS 4.1 ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தச் போன் ஒரு பிரம்மாண்டமான 6,200 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் மற்றும் இது 40W வயர்லெஸ் சார்ஜிங்கையும் சப்போர்ட் செய்கிறது .

இதையும் படிங்க:வேற லெவல் அள்ளி இறக்கும் ஆபர் Flipkart Goat சேலில் Motorola யின் இந்த மாடலில் அதிரடியாக ரூ,15,000 டிஸ்கவுண்ட்

கேமராவைப் பொறுத்தவரை, இந்தச் போனில் OIS உடன் கூடிய 50MP LYT702 முதன்மை சென்சார், JN1 வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP LYT 600 டெலிஃபோட்டோ சென்சார் ஆகியவை உள்ளன; இவை அனைத்தும் Zeiss நிறுவனத்தால் ட்யூன் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்தச் போனில் 32MP முன்பக்க கேமராவையும் வழங்குகிறது.

இது அகச்சிவப்பு பிளாஸ்டர், லேசர் ஃபோகஸ் சென்சார், ஃப்ளிக்கர் சென்சார் மற்றும் இரட்டை கலர் வெப்பநிலை சென்சார்களையும் வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile