வேற லெவல் அள்ளி இறக்கும் ஆபர் Flipkart Goat சேலில் Motorola யின் இந்த மாடலில் அதிரடியாக ரூ,15,000 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

MOTOROLA Edge 70 Fusion ஸ்மார்ட்போனில் அதன் ஒரிஜினல் விலையை விட ரூ,15,000 டிஸ்கவுண்ட்

இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,27,999க்கு வாங்கலாம்

இந்த போனில் Snapdragon 7s Gen 4 ப்ரோசெசர் போன்ற பல ஆபர் நன்மையை பெறலாம்

வேற லெவல் அள்ளி இறக்கும் ஆபர் Flipkart Goat சேலில் Motorola யின் இந்த மாடலில் அதிரடியாக ரூ,15,000 டிஸ்கவுண்ட்

நீங்கள் Motorola பிரியராக இருந்தால் Flipkart Goat Sale மூலம் MOTOROLA Edge 70 Fusion ஸ்மார்ட்போனில் அதன் ஒரிஜினல் விலையை விட ரூ,15,000 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது அதாவது இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,27,999க்கு வாங்கலாம், மேலும் இந்த போனில் Snapdragon 7s Gen 4 ப்ரோசெசர் போன்ற பல ஆபர் நன்மையை பெறலாம் மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

MOTOROLA Edge 70 Fusion டிஸ்கவுண்ட் ஆபர்

MOTOROLA Edge 70 Fusion 8GB ரேம் மற்றும் 128GB ஸ்மார்ட்போன் அதன் ரூ,29,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,27,999க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனின் ஒரிஜினல் MRP விலை ரூ,42,999 ஆக இருந்தது ஆக மொத்தம் இந்த போனில் ரூ,15,000 வரை டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது.

MOTOROLA Edge 70 Fusion சிறப்பம்சம்

MOTOROLA Edge 70 Fusion சிறப்பம்சம்.
Motorola Edge 70 Fusion 6.78-இன்ச் 1.5K எக்ஸ்ட்ரீம் AMOLED டிஸ்ப்ளேவை 144Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 5,200 நிட்களின் உச்ச ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. ஸ்க்ரீன் HDR10+ சப்போர்ட் 10-பிட் கலர் வருகிறது, மேலும் டிஸ்ப்ளே கார்னிங்கின் கொரில்லா கிளாஸ் 7i ஆல் பாதுகாக்கப்படுகிறது. நீடித்து உழைக்கும் முன்பக்கத்தில், எட்ஜ் 70 ஃப்யூஷன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் IP68 மற்றும் IP69 ரெட்டிங்க்களை கொண்டுள்ளது.

ப்ரோசெசர் பற்றி பேசினால், எட்ஜ் 70 ஃப்யூஷன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7s ஜெனரல் 4 ப்ரோசெசர் இயக்கப்படுகிறது மற்றும் 12 ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.மற்றும் இந்த போனில் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஹலோ UI யில் இயங்குகிறது , இது 3 OS அப்டேட்களுக்கு மற்றும் 5 வருட செக்யூரிட்டி அப்டேட்களை உறுதியளிக்கிறது.

இதையும் படிங்க:Flipkart Goat sale: விற்பனைக்கு முன்னாடியே iPhone 17 மாடலின் ஆஃபர் விலை அறிவிப்பு

கேமரா பற்றி பேசுகையில் எட்ஜ் 70 ஃபியூஷன்,இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, 50MP சோனி LYTIA 710 பிரைமரி ஷூட்டர் மற்றும் மேலும் 120 டிகிரி பார்வை புலத்துடன் கூடிய 13MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் இதில் மேக்ரோ லென்ஸ் சப்போர்டுடன் வருகிறது இதனுடன் இந்த போனில் முன்புறத்தில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 32MP ஷூட்டர் உள்ளது. பின்புறம் மற்றும் செல்ஃபி ஷூட்டர்களில் இருந்து 4K 30fps வீடியோ ரெக்கர்டிங்க்க்கான சப்போர்டுடன் இந்த போன் வருகிறது. இந்த போனில் ஒரு பெரிய 7000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரியுடன் நிரம்பியுள்ளது மற்றும் 68W டர்போபவர் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile