இந்தியாவில் OnePlus 5T 8GB ரேம் உடன் சேல் ஆகும்

இந்தியாவில்  OnePlus 5T  8GB  ரேம் உடன் சேல் ஆகும்
HIGHLIGHTS

21 நவம்பர் லிருந்து OnePlus 5T சேல்க்கு வரும்.

நீங்கள்  ஹை குவாலிட்டி  ஸ்மார்ட் போன்  தேடுகிறிர்கள்  என்றால்,  OnePlus 5T ஒரு சிறந்த ஒப்சனாக  இருக்கும்  இந்த ஸ்மார்ட் போன்  எக்ஸ்லிவாக  அமேசான் இந்தியாவில்  சே ல்லக்கு வருகிறது, இந்த  ஸ்மார்ட் போனில்  18:9 full  ஒப்ட்டிக்  AMOLED டிஸ்ப்லே  இருக்கிறது , அது அருமையான  லுக் தருகிறது.

OnePlus 5T 16MP + 20MP டூயல் பின்புற கேமரா செட்டப் கொண்டு வருகிறது  மற்றும் இந்த  இரண்டிலும்  f/1.7  அப்ரஜர் லென்ஸ்  மற்றும்  27.22mm  போக்காஸ்  கொண்டுள்ளது, நிறுவனம் கூறுகிறது, இந்த  ஸ்மார்ட்போனில்  போர்ட்ரைட்  மற்றும்  குறைந்த வெளிச்சத்தில்  அருமையான  போ ட்டோ எடுக்கிறது .இந்த  போனில்  f/2.0 அப்ரஜர்  உடன்  16MP  பிரண்ட்  கேமரா  உடன் வருகிறது  அதில் மிக  அர்புதமான  போட்டோ  எடுக்கிறது, OnePlus 5T யில்  3300mAH  பேட்டரி மற்றும்  3.5 mm ஆடியோ ஜாக்  இருக்கிறது.

இந்த கோனே  2 வகையில்  கிடைக்கிறது , இதன் முதல் வகை 6GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ்  உடன் வருகிறது ,இதன்  விலை  Rs 32,999 ருபாய் ஆக  இருக்கிறது . மற்றும் இதன்  மற்றொன்றில் 8GB ரேம் மற்றும் 128 GB ஸ்டோரேஜ்  உடன் இருக்கிறது , அதன் விலை  37,999 ருபாய் ஆக  இருக்கிறது . 21 நவம்பர்  லிருந்து  இந்த ஸ்மார்டபோன்  சேல்க்கு  வருகிறது .

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo