REALME 5S மற்றும் VIVO U20 இது இரண்டுமே பட்ஜெட்டில் இருக்கு, இதுல எது பெஸ்ட் நீங்க தெரிஞ்சிக்கோங்க.

REALME 5S மற்றும் VIVO U20 இது இரண்டுமே பட்ஜெட்டில் இருக்கு, இதுல எது பெஸ்ட் நீங்க தெரிஞ்சிக்கோங்க.
HIGHLIGHTS

இந்த இரண்டு போன்களும் சியோமியின் ரெட்மி நோட் 8 உடன் ஒப்பிடும். இன்று, இரண்டு புதிய போன்களான REALME 5S மற்றும் VIVO U20 ஆகியவற்றுக்கு இடையேயான சிறப்பம்சத்தி ஒப்பிட்டு பார்ப்போம் வாருங்கள்.

கடந்த வாரம் 10,00ரூபாய் பட்ஜெட்டில் இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் Realme 5s மற்றும் Vivo U20 அறிமுகமானது, மேலும் இந்த இரு ஸ்மார்ட்போன்களும் மக்களை  கவரும் வகையில் இருக்கிறது, இந்த ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் அசத்தலான அம்சங்கள் வழங்கப்படுகிறது.

ரியல்மின் புதிய பட்ஜெட் போன் 48 எம்பி குவாட் கேமராவுடன் வந்துள்ளதுVivo U20  கேமராவைப் கொண்டு இருக்கிறது.. இந்த இரண்டு போன்களும் சியோமியின் ரெட்மி நோட் 8 உடன் ஒப்பிடும். இன்று, இரண்டு புதிய போன்களான REALME 5S  மற்றும் VIVO U20 ஆகியவற்றுக்கு இடையேயான சிறப்பம்சத்தி ஒப்பிட்டு பார்ப்போம் வாருங்கள்.

REALME 5S VS VIVO U20 PRICE

Realme 5s யின் 4GB ரேம் மற்றும் 64GB மடலின் விலை Rs 9,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, இதை தவிர இந்த மொபைல் போன் 4GBரேம் மற்றும்  128GB மாடலின் Rs 10,999 விலையில் வாங்கலாம்.Vivo U20 போனின் விலை பற்றி பேசினால்,, இந்த மொபைல் போன் இந்திய சந்தையில் பல வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் ஃபோனை அதாவது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மாடலுக்கு ரூ .10,990 விலையில் வாங்கி செல்லலாம், இந்த 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மாடலைத் தவிர இந்த மொபைல் ஃபோனை வெறும் ரூ .11,990 க்கு வாங்கலாம்..

REALME 5S VS VIVO U20 DISPLAY

Realme 5s போனில் உங்களுக்கு 6.5 இன்ச் மினி டிராப் டிஸ்ப்ளே வழங்குகிறது., இந்த மொபைல் போன் இரண்டு வெவ்வேறு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவோ யு 20 போனில் , உங்களுக்கு 6.53 இன்ச் எஃப்.எச்.டி +ஸ்க்ரீனை வழங்குகிறது.

REALME 5S VS VIVO U20 CAMERA

Realme 5s  போனில் உங்களுக்கு குவாட் கேமரா செட்டிங் வழங்கப்பட்டுள்ளது.மேலும் இவ்வளவு குறைந்த விலையில் நான்கு கேமராவுடன் வருகிறது, மேலும் இந்த போனில் போட்டோ சிறப்பாக எடுப்பதற்க்கு 48MP  கேமரா சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் அது GM1 சென்சார் இருக்கிறது. 8மெகாபிக்ஸல் யின் அல்ட்ரா வைட்  என்கில் லென்ஸ் கொண்டுள்ளது.மேலும் இதில் 2 மெகாபிக்ஸல் மைக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்ஸல் போர்ட்ரைட்  லென்ஸ் கொண்டுள்ளது. அதுவே  Vivo U20 யில் உங்களுக்கு ஒரு ட்ரிப்பில் கேமரா செட்டப் உடன் வருகிறது.அதில் 16MP  பிரைமரி  கேமரா, மற்றொன்று  8MP யின் வைட் ஆங்கில் லென்ஸ் மற்றும் ஒன்று  2MP  மைக்ரோ லென்ஸ் கொண்டுள்ளது. மேலும் இந்த மொபைல் போனில் 16MP  முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

REALME 5S VS VIVO U20 HARDWARE & SOFTWARE

Realme 5s  போனில் உங்களுக்கு ஸ்னாப்ட்ரகன் 665 சிப்செட் வழங்கப்படுகிறது, மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 9பை அடிப்படையின் கீழ் பண்டச் OS 9 யில் இயங்குகிறது.இதனுடன் விவோ யு 20 மொபைல் போன் இரட்டை சிம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, கூடுதலாக இது ஆண்ட்ராய்டு 9 அடிப்படையிலான ஃபன்டூச் ஓஎஸ் 9 இல் இயங்குகிறது, மேலும் நீங்கள் போனில் பெறும் ஸ்னாப்டிராகன் 675 உடன். இது தவிர, உங்களுக்கு இந்த போனில் 6 ஜிபி ரேம் வழங்குகிறது..

REALME 5S VS VIVO U20 BATTERY

Realme 5s யில் 5000mAh  பவர் கொண்ட பேட்டரி வழங்கப்படுகிறது மற்றும் இதன் மறுபக்கத்தில்  Vivo U20  யில் பார்த்தால்  இதிலும் 5000mAh  பவர் கொண்ட பேட்டரி வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo